நிறுவனம்:மட்/ மகிழடித்தீவு சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name மட்/ மகிழடித்தீவு சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place மகிழடித்தீவு
Address மகிழடித்தீவு , மட்டக்களப்பு
Telephone
Email
Website


மகிழடித்தீவு சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் எனும் இடத்தில் அமைந்துள்ளது.