நிறுவனம்:யாழ்/ அரியாலை இலந்தைக்குளம் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை இலந்தைக்குளம் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place {{{ஊர்}}}
Address இலந்தைக்குளம், அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இலந்தைக்குளம் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிராமத்தில் இலந்தைக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.