நிறுவனம்:யாழ்/ அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிராமத்தில் அமைந்துள்ளது.