நிறுவனம்:யாழ்/ அரியாலை நாயன்மார்கட்டு அரசடி விநாயகர் கோவில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை நாயன்மார்கட்டு அரசடி விநாயகர் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நாயன்மார்கட்டு, அரியாலை
Address நாயன்மார்கட்டு, அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நாயன்மார்கட்டு அரசடி விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிராமத்தில் நாயன்மார்கட்டு எனும் இடத்தில் அமைந்துள்ளது.