நிறுவனம்:யாழ்/ அரியாலை முத்து வைரவர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை முத்து வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அரியாலை முத்து வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலைக்கிராமத்தில் அமைந்துள்ளது.