நிறுவனம்:யாழ்/ ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதி விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place ஆனைக்கோட்டை
Address கரைப்பிரான், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

கரைப்பிரான் ஆதி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.