நிறுவனம்:யாழ்/ சாட்டி வீரகத்தி விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ சாட்டி வீரகத்தி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place சாட்டி
Address 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சாட்டி வீரகத்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவுப்பகுதியில் சாட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.