நிறுவனம்:யாழ்/ மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மண்கும்பான்
Address 5ஆம் வட்டாரம், மண்கும்பான், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை பிரதானவீதி மண்கும்பானில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.