"நிறுவனம்:யாழ்/ வேலணை அமெரிக்கன் மிஷன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|157-159}}
 
{{வளம்|4640|157-159}}
 +
 +
[[பகுப்பு:வேலணை பாடசாலைகள்]]

12:51, 2 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் படசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க மிஷன் பாதிரிகளால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.


1960இல் இலங்கை முழுவதும் அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்றதால் இப் பாடசாலை அரசினர் பாடசாலையாக மாறியது. கிறிஸ்தவ பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் இப் பாடசாலையுடன் ஆரம்பமான சரஸ்வதி வித்தியாசாலையை ஆண்கள் பாடசாலையாகவும், இதனை பெண்கள் பாடசாலையாகவும் மாற்றினர். 1991 - 1996 இடப்பெயர்வுக்குட்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய இப் பாடசாலை 1996க்கு பின் மக்கள் மீள குடியமரத் தொடங்கிய பின் சரஸ்வதி பாடசாலை என்ற பெயரில் ஒரே பாடசாலையாக இயங்கத் தொடங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 157-159