நிறுவனம்:யாழ்/ வேலணை செட்டிபுலம் காளவாய்த்துறை ஐயனார் கோவில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை செட்டிபுலம் காளவாய்த்துறை ஐயனார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address காளவாய்த்துறை, செட்டிபுலம், வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை செட்டிபுலம் காளவாய்த்துறை ஐயனார் கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கே அமைந்த வேலணைத்தீவில் செட்டிபுலம், காளவாய்த்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக் கோவில் சங்கிலி அரசன் காலத்துடன் தொடர்புடையது என வரலாறு கூறுகின்றது.

இக் கோயில் சிறியளவில் இருந்து பின்னர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்லினால் கட்டப்பட்டு, பின்னர் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1940, 1950களில் முழுமை பெற்றதெனலாம்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 107-108