"நிறுவனம்:யாழ்/ வேலணை நடராஜா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
 
பெயர்=யாழ்/ வேலணை நடராஜா வித்தியாலயம்|
 
பெயர்=யாழ்/ வேலணை நடராஜா வித்தியாலயம்|
வகை=பாடசாலைகள்|
+
வகை=பாடசாலை|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|

05:20, 19 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை நடராஜா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை மேற்கு, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நடராஜா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை மேற்கில் அமைந்துள்ளது. கந்தப்பு உபாத்தியார், பொன்னையா உபாத்தியார், சட்டம்பியார், முருகேசு உபாத்தியார் போன்ற பலரது பாரம்பரியத்தில் தோற்றம் பெற்றது இப் பாடசாலையாகும்.

இப் பாடசாலை இராஜா உபாத்தியாருடைய காணியில் ஓலையால் வேயப்பட்ட சுண்ணாம்புக் கட்டிடத்தில் 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இங்கு ஆரம்பத்தில் ஆரம்ப வகுப்புக்களும் பின்னர் க.பொ.த. (சா/த) வரை வகுப்புக்கள் நடைபெற்றன. காலப்போக்கில் ஓலைக் கொட்டகையாக இருந்த பழைய கட்டிடங்கள் அழிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. 1991ஆம் ஆண்டு வேலணையில் ஏற்ப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக புலம்பெயர்ந்து மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும். 2000ஆம் ஆண்டில் உலக வங்கி உதவியுடன் பொதுக் கல்வி சுற்று நிரூபத்தின் அடிப்படையில் நவீன நூலகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 173-178