பகுப்பு:சம காலம் (இலண்டன்)
From நூலகம்
சம காலம் இதழானது சமூக விஞ்ஞான அறிவியல் மாத இதழாகும். 2016 ஆம் லண்டனைக் களமாகக் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக S.J. Fatimaharan அவர்கள் காணப்பட இணையாசிரியராக Rita அவர்கள் காணப்பட்டுள்ளனர். காலம் வெளியீட்டகம் இதனை வெளியீடு செய்துள்ளது. சமூக விஞ்ஞான அறிவியல் கருத்துக்களையும், அதுசார் படைப்புக்களையும் மாணவர்கள், இளையோர் மற்றும் பெண்கள் உட்பட அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இது வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக வானியல், உலக மற்றும் உள்ளூர் அறிவியல், கணிதம், விஞ்ஞானம், இலக்கணம், மொழி, வைத்தியம் மற்றும் சமயம் சார்ந்த விடயங்களைக் கொண்ட மிகவும் ஆரோக்கியமான விமர்சனக் கட்டுரைகள், குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.
Pages in category "சம காலம் (இலண்டன்)"
The following 8 pages are in this category, out of 8 total.