பகுப்பு:தாயகம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:48, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'தாயகம்' இதழானது தேசிய கலைஇலக்கியப் பேரவையின் வெளியீடுகளில் ஒன்றாகும். 1974ம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு நான்கு வெளியீடுகளின் பின் தடைப்பட்டிருந்தபோதும் 1980ம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.க.தணிகாசலம்.


இத்ழின் உள்ளடக்கத்தில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மற்றும் விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது. புதிய படைப்பாளிகளையும் படைப்புகளையும் முன் கொண்டுவரும் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஆகும்.

தொடர்புகளுக்கு:- தேசிய கலை இலக்கியப் பேரவை, ஆடியபாதம் வீதி, கொக்குவில்,யாழ்ப்பாணம். T.P:-0094-21-222-3629 E-mail:-thayakam-1@yahoo.com

"தாயகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 106 பக்கங்களில் பின்வரும் 106 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தாயகம்&oldid=157393" இருந்து மீள்விக்கப்பட்டது