"பகுப்பு:நிலா (பிரான்சு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
நிலா இதழானது பிரான்ஸில் இருந்து வெளிவந்த இருமாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை இதழாக கிருஸ்ணா மற்றும் சங்கீதா அச்சகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இலவச வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இவ்விதழின் உள்ளடக்கங்கள் பல்பண்பாட்டு அம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலும் பிரான்ஸ் சம்மந்தமான ஆக்கங்களே இடம் பெற்றுள்ளன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:31, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்