பாராளுமன்றத்தில் மகேஸ்வரன்

From நூலகம்
பாராளுமன்றத்தில் மகேஸ்வரன்
1821.JPG
Noolaham No. 1821
Author விஜயகலா மகேஸ்வரன்
Category நினைவு வெளியீடுகள்
Language தமிழ்
Publisher -
Edition 2008
Pages 374

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • என்னுரை - விஜயகலா மகேஸ்வரன்
  • அணிந்துரை - வே.வரதசுந்தரம்
  • Foreword - V.Varathasuntharam
  • கன்னிப்பேச்சு
  • யாழ்ப்பாணாத்தில் எரிபொருள் தடை
  • அவசரகால நிலை நீடித்தல்
  • சிறிமாவோ பண்டாரநாயக்கா அனுதாப உரை
  • வடபகுதிக்குப் பிரயாணம் செய்வதிலும் பொருள்கள் கொண்டு செல்வதிலும் உள்ள தடையை நீக்குதல்
  • குடாநாட்டு மக்களின் பிரச்சினை
  • யாழ் மாவட்ட சுகாதாரப் பிரச்சினைகள்
  • யாழ்குடா விமான சேவைகள்
  • யாழ்குடாநாட்டு மின்சார சேவை
  • உரிமை பெறும் வரை பேசிக் கொண்டே இருப்பேன்
  • புணர்வாழ்வு
  • அவசரகாலச் சட்டம்
  • பிரயாணத் தடை
  • சிறப்புரிமை மீறல்
  • கடற்கொள்ளைச் சட்ட மூலம்
  • யாழ் குடாநாட்டில் தென்னைப் பயிற்செய்கை
  • போர் நிறுத்த உடன்படிக்கை
  • வரவு செலவுத் திட்ட விவாதம்
  • இந்து சமய அலுவல்கள் அமைச்சு
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • சிறப்புரிமை
  • வரவுசெலவுத் திட்டவிவாதம்
  • கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு
  • குடாநாட்டில் தொழில் அபிவிருத்தி
  • வெளிநாட்டு அலுவல்கள்
  • சுயதொழில் வேலை வாய்ப்பு
  • குடாநாட்டில் வீடமைப்பு
  • குடாநாட்டில் மின்சக்தி மின்வலு
  • வர்த்தக நுகர்வோர் அமைச்சு மீதான விவாதம்
  • வடபகுதித் தமிழர் நிலை
  • ஒஸ்லோ மாநாடும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்
  • பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை
  • குடாநாட்டு நிலமை
  • அரசவங்கிக் கடன் செலுத்த தவறியோர் தொடர்பான சட்டமூலம்
  • பொலிஸ் சுயாதீனக் குழு
  • செவிப்புல ஊனமுற்றோர்
  • புலமைச் சொத்துச் சட்டம்
  • குடாநாட்டில் கைத்தொழில்
  • படுகொலைகள் ஒத்திவைப்பு பிரேரணை
  • ஊடகச் சுதந்திரம்
  • பொலிஸ் பதவி உயர்வு
  • நீதி அமைச்சரின் தீர்மானங்கள்
  • போக்குவரத்துத் துறை
  • ஒத்திவைப்பு பிரேரணை சுகாதாரம்
  • வெளிநாட்டவருக்கு காணி விற்றல்
  • அரசாங்க ஊழியர் சம்பள உயர்வு
  • தேர்தல் வாக்களிப்பில் அடையாள அட்டை
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ஜனாதிபதி செயலகம்
  • கொழும்பு மாவட்ட தமிழர் பிரச்சினைகள்
  • எமது போராட்டம்
  • வரவு செலவு திட்ட விவாதம்
  • சுனாமி அனர்த்தம், மக்கள் குறைபாடுகள்
  • அறநெறிப் பாடசாலை ஆசிரியருக்கு மதிப்பூதியம்
  • குற்றவியல் சட்டக்கோவை - திருத்தங்கள்
  • வெடிமருந்து சட்டத் திருத்தம்
  • நிதி வளம் கையாள்தல்
  • அவசரகால சட்ட நீடிப்பு விவாதம்
  • வரவு செலவுத் திட்ட விவாதம்
  • அவசரகாலச் சட்ட நீடிப்பு
  • பயங்கரவாத நிதியளிப்பு ஒடுக்குதல்
  • அவசரகாலச் சட்டம் நீடிப்பு - விவாதம்
  • வடகிழக்கு நிலைமை
  • வடகிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதி
  • ஜோசப் பரராஜசிங்கம் இரங்கலுரை
  • ஊடகவியலாளர்கள் கொலை
  • அவசரகாலச் சட்டம்
  • சனநாயகம் மரணித்திருக்கிறது
  • தமிழர் வங்கிச் சொத்து
  • ஊடகத்துறையினர் நலனோம்பல்
  • அவசரகாலச் சட்டம்
  • வடகிழக்கு யுத்தம் தமிழர் பாதிப்பு
  • அவசரகாலச் சட்டம்
  • அவசரகாலச் சட்டம்
  • அவசரகாலச் சட்டம் தமிழர் பாதிப்பு
  • கொழும்பில் தமிழர் கைது
  • அவசரகாலச் சட்டம்
  • அவசரகாலச் சட்டம்