பாலர் பராமரிப்பு
From நூலகம்
					| பாலர் பராமரிப்பு | |
|---|---|
|   | |
| Noolaham No. | 202 | 
| Author | வைத்தீஸ்வரன், கா. | 
| Category | மருத்துவமும் நலவியலும் | 
| Language | தமிழ் | 
| Publisher | கீதா பதிப்பகம் | 
| Edition | 2004 | 
| Pages | 145 | 
To Read
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Contents
- அணிந்துரை - அநு.வை. நாகராஜன்
 - அணிந்துரை - வி.ஜெகநாதன்
 - முன்னுரை - சிவகுருநாதன் சிவயோகன்
 - எல்லாத் தாய்மார்களாலும் நிறைவாகப் பாலூட்ட முடியும்
 - தாய்ப்பால் நிறைஉணவு - நோ வராமல் குழந்தையைக் காப்பாற்றுதல்
 - உள விருத்தியில் தாய்ப் பாலூட்டவின் பங்கு
 - குழந்தையின் வளர்ச்சியைக் கணக்கிடல்
 - காலத்தோடு கல்வி பயில்தல்
 - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
 - குழந்தையின் தேவைகள் - விருப்பங்கள்
 - நற்பெற்றோரியல் (Good Parenting)
 - காயங்களைத் தவிர்த்தல்
 - தடிமன், காச்சல், இருமல்
 - பல்முரசு வியாதி
 - நோயுற்ற வேளை உணவூட்டலின் அவசியம்
 - பாலர் பராமரிப்பு
 - பாலர் பாடசாலை, பராமரிப்பு நிலையங்கள்
 - பாலர் ஆசிரியர் பங்கும் பணிகளும்
 - பாலியல் துஷ்பிரயோகம் - அதன் பாதிப்பு
 - குழந்தைகள் தங்களை எப்படிப் பாதுகாக்கலாம்
 - தாய், தந்தையர், மற்றும், சுற்றாடல் - முன் உதாரணத்தின் அவசியம்