பிரஹ்மஸ்ரீ ஷெய்கு நெய்னா முஹம்மது (தாளையான் சுவாமி) சரித்திரம்

From நூலகம்
பிரஹ்மஸ்ரீ ஷெய்கு நெய்னா முஹம்மது (தாளையான் சுவாமி) சரித்திரம்
960.JPG
Noolaham No. 960
Author அருணாசலம், சி.
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher தாளையான் வெளியீடு
Edition 1990
Pages vi + 96

To Read

இவற்றையும் பார்க்க


Contents

  • நம்புதாளையில் பிறப்பும் குழந்தைப்பருவமும்
  • பாட்டனார் அருளிய ஆரம்ப உபதேசம்
  • கொழும்பில் வேலையும் பம்பாய் சாதுவின் வழிகாட்டலும்
  • திட புத்தியும் தொழில் இயற்றலும்
  • தொண்டி மெளன குரு நாயகத்தின் தொடர்பு
  • தாயாரது மறைவு
  • திருமத்தை ஒதுக்கிப் பிரமசரியத்தில் நிலைபெறல்
  • மதுரைப் புகையிரத நிலையத்தில் பிரம்பு சுமத்தல்
  • சுப்ருஸ்தானில்(அடக்க ஸ்தலத்தில்) காவல்
  • கப்பலில் வேலையும் கொழும்பு திரும்பலும்
  • புனித நோன்பு
  • கொழும்பிலிருந்து யாத்திரையாகி இந்தியா செல்லல்
  • அக்கரை இராவுத்தரைச் சந்தித்தல்
  • முஹிய்யித்தீன் ஆண்டவர்களது தரிசனம்
  • நாகூர் ஆண்டவர்களது தரிசனம்
  • கத்வத்து நாயகமவர்களைக் கண்டு தரிசித்தல்
  • நெய்னா முஹம்மது லெப்பை அப்பா அவர்களது தரிசனம்
  • தவமுடிந்த காட்சி
  • நாகூர் தலத்தில் தங்கிய இருவருடங்கள்
  • கொழும்புக்கு வருதல்
  • தன்னை அறிவித்தல்
  • மேமன் பாயின் ஆத்மீகத் தாகம்
  • திரு.தாளையான் பாவா அவர்களைத் திரு.முத்துராக்காச்சாரிய சுவாமிகள்
  • தெய்வக் கந்தோர் மனேஜர் திரு.பொன்னம்பல சுவாமிகள்
  • திருநெல்வேலி, திருக்குற்றாலம், நெல்லை டவுன், மேலப்பானையம் ஆகியவிடங்களுக்கு விஜயம்
  • அன்பர்க்கு அன்பனும் குருபரனுக்கு அருந்தொண்டனுமாகிய திரு பெருமாள் சுவாமியவர்கள் திரு தாளையான் ஆண்டவர்களை ஞானகுருவாக ஏற்றல்
  • "இராமையா அண்ணாச்சி" எனத் திரு தாளையான் ஆண்டவர்கள் அன்புடன் அழைத்த திரு இராமசாமிப் பிள்ளையவர்கள் மொழிந்தவையும் திரு ஆண்டவர்களது மறைவைப்பற்றி முன்னறிவித்தலும்
  • திரு.தாளையான் (பாவா) சுவாமி அவர்களைப்பற்றிக் கட்டுவாகொட வெயாங்கொடையில் வசிக்கும் மாலிகாதென்ன மொரகல்பேடிகே சேதரிஸ்(சேதாபாஸ்) என்றவர் சிங்கள மொழியில் கூறிய விஷயத்தின் தமிழாக்கம்
  • தவத்திரு தானையான் ஆண்டவர்களது பேரருட்கருணை
  • பிரஹ்ம ஶ்ரீ தானேயான் ஆண்டவர்கள் மகா சமாதியை அடைவதல்
  • வஸ்து நிச்சயமும் சாதனை செய்யும் முறையும்