"புதுயுகம் பிறக்கிறது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (தகவலுழவன் (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு [[User:OCRBot|...)
 
வரிசை 6: வரிசை 6:
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:அரசு வெளியீடு|அரசு வெளியீடு]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:அரசு வெளியீடு|அரசு வெளியீடு]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1965|1965]]|
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1965|1965]]|
   பக்கங்கள்          =  140 |
+
   பக்கங்கள்          =  152 |
 
}}
 
}}
  

06:39, 13 செப்டம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

புதுயுகம் பிறக்கிறது
150.JPG
நூலக எண் 150
ஆசிரியர் தளையசிங்கம், மு.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அரசு வெளியீடு
வெளியீட்டாண்டு 1965
பக்கங்கள் 152

வாசிக்க

நூல் விபரம்

நடைமுறையிலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் வீழ்ச்சியாகக் கண்டு அந்த ஆத்மவீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் பிடிக்கும் தொகுதியாக அமையும் 11 சிறுகதைகள் இங்கே தொகுக்கப் பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்

புது யுகம் பிறக்கிறது. மு.தளையசிங்கம். கோயமுத்தூர் 15: சமுதாயம் பிரசுராலயம், 2வது பதிப்பு, டிசம்பர் 1984. (1வது பதிப்பு, இலங்கையில்). (கோயமுத்தூர்: பாரிஜாதம் அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x13 சமீ.