பூங்காவனம் 2011.03
From நூலகம்
பூங்காவனம் 2011.03 | |
---|---|
| |
Noolaham No. | 8718 |
Issue | மார்ச் 2011 |
Cycle | மூன்றுமாத இதழ் |
Editor | ரிம்ஸா முஹம்மத், எச். எப். ரிஸ்னா, டப்ளியு. எம். வஸீர் |
Language | தமிழ் |
Pages | 48 |
To Read
- பூங்காவனம் 4 (4.66 MB) (PDF Format) - Please download to read - Help
- பூங்காவனம் 2011.03 (எழுத்துணரியாக்கம்)
Contents
- உங்களுடன் ஒரு நிமிடம் - ஆசிரியர் குழு
- திருமதி.ஸனீறா காலிதீன் அவர்களுடனான ஒரு நேர்காணல் - சந்திப்பு: வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- கவிதைகள்
- நிஜங்களின் வலி! - நாச்சியாதீவு பர்வீன்
- குருதி உறைந்த தேசம்! - அ.பேனாட் (வவுனியா)
- அபூர்வம் நீ! - கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
- நீயற்ற தனிமைப் பயணத்தில் - மனனர் அமுதன்
- காலத்தைத் திட்டாதீர்! - சுங்காவில் றியாழ்
- அகதி வாழ்க்கை - மருதூர் ஜமால்தீன்
- நிறைவில் நெஞ்சம் - ஏறாவூர் தாஹிர்
- வாய்மை தலை நிமிரும்! - புன்னகை வேந்தன் (மருதமுனை)
- மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள்
- கூனல் விழுந்த முதுகுகள்...!
- சின்னதாய் ஒரு கேள்வி!
- அழுகுரல்! - எம்.எம்.எப்.சாமிலா (கண்டி)
- தாயன்புக்கீடேது..... - பாலமுனை ஹாசிம்
- பெண்ணின் வாழ்வு - திலித்துறை தர்ஷி
- நற்பேறு - யாழ்.ஜுமானா ஜுனைட் (புத்தளம்)
- கரையைத் தேடும் கட்டுமரங்கள் - முல்லை அமுதன்
- சிறுகதைகள்
- அன்றும் இன்றும் - இக்ராம் எம்.தாஹா கினியம
- குழந்தை மனம் பேசுகிறது - வெலிபன்னை அத்தாஸ்
- தியாக உள்ளம் - எஸ்.ஆர்.பாலசந்திரன்
- விரலுக்கேற்ற வீக்கம் - ஏ.சீ.ஜரினா முஸ்தபா (வெலிவிட்ட)
- சுவாசம் மறந்து - குறிஞ்சி நிலா
- 'கருத்துக்கலசம்' தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
- நிகழ்வுப் பதிவு: கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது விழா - தம்புசிவா
- பூங்காவனம் பற்றி வாசகர்கள்
- நூலகப்பூங்கா