பொருளியல் நோக்கு 1995.05

From நூலகம்
பொருளியல் நோக்கு 1995.05
7757.JPG
Noolaham No. 7757
Issue மே 1995
Cycle இருமாத இதழ்
Editor -
Language தமிழ்
Pages 33

To Read

Contents

  • ஊழியர் படையும் தொழில் வாய்ப்பும்
  • சர்வதேச தொழில் தாபனம் (ILO) : மைல் கற்கள்
  • இலங்கையின் ஊழியர் படையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அண்மைக்கால போக்குகள் - கலாநிதி சந்ரா ரொட்ரிகோ
  • ஊழியச் சந்தைகளின் பொருளாதார கோட்பாடுகள் - டீ.எச்.சி.அதுருபான
  • ஊழியச் சந்தை தகவல்: தகவல் மூலாதாரங்களும் பிரச்சினைகளும் - ஏ.பீ.ஜீ.டி.சில்வா
  • ஊழியச் சந்தைக்கென திறன்களை பயிற்றுவித்தல்: பிரச்சினைகளும் இடையூறுகளும் - பீ.எம்.லீலாரத்ன
  • குடியகல்வு : கேள்வியும் வழங்கலும் - கலாநிதி ஜீ.ஏ.சீ.டீ.சில்வா
  • இலங்கையில் அரச செலவினம் : அதன் கட்டமைப்பும் முக்கியத்துவம் - வின்சன் மேர்ஸின் பெர்னான்டோ
  • சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு இலங்கையின் மீதான தாக்கங்கள் - என்.துரைஸ்வாமி, சஜி மெண்டிஸ்