பொருளியல் நோக்கு 2014.06-07

From நூலகம்
பொருளியல் நோக்கு 2014.06-07
15504.JPG
Noolaham No. 15504
Issue ஆனி-ஆடி, 2014
Cycle இருமாத இதழ்
Editor பிரட்ரிக் அபயரட்ண
Language தமிழ்
Pages 51

To Read


Contents

  • இலங்கையின் 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால தேசிய பாதீட்டின் சில சிறாப்பம்சங்கள்
  • பேர்கர் பொருளியலும் (பேர்கர்னொமிக்ஸ்) கொள்வனவுச் சமவலுவும் - எச். எம். எஸ். அமந்தா ஹேரத்
  • உணவு வீணடிப்பின் தடமாக்கல்: உருளைக் கிழங்கின் அறுவடைக்குப் பின்னரான சந்தைப் படுத்தும் பாதை வழியே இழப்பின் நிகழ்வு - எச். கே. என். தர்சிகா, ஐ. சீ. ஹெட்டியாராச்சி, டி. அச்சினி எம். டி. சில்வா
  • இலங்கையில் ஆரம்பநிலை மற்றும் இடைநிலை கல்விக்கான போதிய கல்விசார் வெளியீடுகளின் கிடைப்பனவின் திறனாய்வு - திஸ்ஸ ஹேவாவிதான
  • இலங்கையில் ஆரம்பநிலை மற்றும் இடைநிலை கல்வி மேம்பாட்டிற்காக தேசிய கல்வி நிறுவகத்தின் பங்கு - தர்ஷன சமரவீர
  • அறிவும் ஆராய்ச்சியும்: நேர்நிலைக் கொள்கையாளர் அணுகுமுறையும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளும் - நெவில் வர்ணகுலசூரிய
  • கடன் அட்டைகள் பணநிரம்பலின் ஒரு பகுதியா? - நந்தசிறி கீம்பியஹெடி