மக்கத்துச் சால்வை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மக்கத்துச் சால்வை
90.JPG
நூலக எண் 90
ஆசிரியர் ஹனீபா, எஸ். எல். எம்.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் xxvi + 112

வாசிக்க

நூல் விபரம்

கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.


பதிப்பு விபரம்

மக்கத்துச் சால்வை. எஸ்.எல்.எம்.ஹனீபா. கிழக்கு மாகாணம்: ஷனூபா மன்சில், 3ம் வட்டாரம், ஓட்டமாவடி, 1வது பதிப்பு, ஆனி 1992. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 10, அட்வகேட் ரோட்). xxvi + 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1667)

"https://www.noolaham.org/wiki/index.php?title=மக்கத்துச்_சால்வை&oldid=402380" இருந்து மீள்விக்கப்பட்டது