மரணத்துள் வாழ்வோம்

From நூலகம்
மரணத்துள் வாழ்வோம்
5.JPG
Noolaham No. 5
Author சேரன், உருத்திரமூர்த்தி, யேசுராசா, அ., பத்மநாப ஐயர், இ., நடராசன், பி. (தொகுப்பாளர்கள்)
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher தமிழியல் பதிப்பகம், விடியல் பதிப்பகம்
Edition 1985, 1996
Pages 172

To Read

Book Description

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கவிதைகளின் தொகுப்பு. மூத்த கவிஞர் முருகையன் முதல் (அக்கால) இளம் வயதினரான ஔவை, கீதப்பிரியன் வரையிலான 31 கவிஞர்களின் 82 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் பெண் கவிஞர்கள். எமது காலத்தைக் காலங்களைக் கடந்து பதிவு செய்யும் தொகுப்பு என முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது.