மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர்

From நூலகம்
மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர்
3025.JPG
Noolaham No. 3025
Author பி. எம். புன்னியாமீன்
Category நினைவு வெளியீடுகள்
Language தமிழ்
Publisher சிந்தனை வட்டம்
Edition 2008
Pages 80

To Read

Contents

  • இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
  • முஸ்லிம் ஊடகத்துறையின் தலைமகன் எம்.பி.எம். அஸ்ஹர் - அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்
  • முஸ்லிம் காங்கிரஸிணை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர் - ரவூப் ஹக்கீம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும்
  • உதயன் (லண்டன்), லண்டன் குரல், தேசம், தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
  • மறைவு - சாரணா கையூம்
  • சாந்தி பெறுவீர் ஜென்னத்திலே - பாணந்துறை எம்.பீ.எம் நிஸ்வான்
  • வட மாகாண முஸ்லிம்களின் விடிவுக்கு உழைத்தவர் - அமைச்சர் ரிசாத் பதியுதீன்
  • பேரிழப்பு - அல் அஸ்லம்
  • அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர் - கலாபூசணம் புன்னியாமீன்
  • அனுதாபச் செய்தி - மெளலவி முபாறக் அப்துல் மஜீத்
  • அனுதாபச் செய்தி - கவிஞன் அன்புடீன்
  • பேனா மன்னர் பற்றி பேசும் பேனாக்கள் - மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர்
  • அனுதாபச் செய்தி - மக்கள் காதர்
  • அனுதாபச் செய்தி - ஆர்.எம். இமாம்
  • அனுதாபச் செய்தி - காத்தான்குடி மீடியா போரம்
  • அனுதாபச் செய்தி - கலாநிதி யூசுப் கே.மரைக்கார்
  • அனுதாபச் செய்தி - புத்தளம் நவமணி வாசகர் வட்டம்
  • அனுதாபச் செய்தி - ஊவா முஸ்லிம் மீடியா போரம்
  • அறங்காத்த பண்பாளர் அஸ்ஹர் - மஸீதா புன்னியாமீன்
  • நானிலந்தனிலே நாமம் வாழும்! நவமணி நாயகனே! - கிண்ணியா ஏ.ஏ.அப்துல் ஸலாம்
  • அமெரிக்கா தூதுவர் அனுதாபம் - ரொபர்ட் பிளேக்
  • முன்மாதிரி மிகு பத்திரிகையாளர் - நஜீப் அப்துல் மஜீத
  • முஸ்லிம் கலைஞர் முன்னணி
  • தேசிய முன்னணி அனுதாபம் - சட்டத்தரணி இஸ்மாயில் பி.மஆரிஃப்
  • சமுதாயத்திற்கே பேரிழப்பு - சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா
  • அஸ்ஹர் முஸ்லிம் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு அத்தியாயம் - அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
  • எனது ஊடக தந்தை அல்ஹாஜ் எம்.பி.எம்.அஸ்ஹர் ஹாஜியாரின் இழப்பு எனக்குள் இனம் புரியாத அதிர்வை ஏற்படுத்தியது - நஜிமிலாஹி
  • மர்ஹும் எம்.பி.எம்.அஸ்ஹர் சில நினைவுகள் - அப்துல் ஜப்பார்
  • அனுதாபச் செய்தி -அமீர் அலி
  • இன ஒற்றுமைக்காக பாடுபட்டவர் - என்.செல்வராஜா
  • அவரது கனவை நனவாக்குவதறகு அவர் இன்றில்லையே...! - எம்.டி.எம். ரிஸ்வி
  • அனுதாபச் செய்திகள் - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
  • அனுதாபச் செய்திகள் - எஸ்.ஜவாஹிர் சாலி
  • அனுதாபச் செய்திகள் - கே.ஏ.பாயிஸ்
  • நினைவுப் பூக்கள் - ஏறாவூர் அனலக்தர்
  • நவமணி தந்த புவிமணி - மெளலவி.எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி)
  • அரசாங்க அனுதாபச் செய்தி
  • நவமணிதந்த நாயகன் அஸ்ஹர் - கோவை அன்சார், கொழும்பு 12
  • பத்திரிகைத்துறை தோய்ந்த பல்கலைக்கழகம்! :புரட்சி கமால் எம்.எஸ்.அப்துல் ஹை (எம்.ஏ.)
  • இதழியலின் இலக்கணம் - விடத்தல் தீவு, முனாஸ்கனி
  • நெஞ்சில் நிறைந்த ஊடகத்தந்தை - இக்ராம் ஆப்தீன்
  • அவர் பிரிந்து போனாரே - மௌலவி காத்தான்குடி பௌஸ்
  • இலட்சத்திற்காக அல்லாமல் இலட்சியத்திற்காக போனா ஆயுதம் தூக்கிய போராளியே - கோட்டைமுனை முத்துமணி வாஹிட் ஏ.குத்தூஸ், பதுளை
  • அருமை அஸஹரோ - வி.எம்.அன்ஸார் கிண்ணியா-02
  • பிரார்த்திக்கிறோம் - கலாபூஷணம் மூதூர் கலைமேகம்
  • இனி என்று காண்பேன் - வெலிப்பன்னை அத்தாஸ்
  • சுவர்க்கம் சேர்த்திடுவாய் - நாஸிருல் ஹக் லியாஉத்தீன் உஸ்மானி பேருவளை