மலையக தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்

From நூலகம்
மலையக தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்
15434.JPG
Noolaham No. 15434
Author ஜெயசீலன், எம். எம்.
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher இரா.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு‎
Edition 2015
Pages 52

To Read


Contents

  • மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்
    • அறிமுகம்
    • காலனித்துவ காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டோரின் புலம்பெயர்வு
    • சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியா சென்றோரின் புலம்பெயர்வு
    • இனமுரண்பாடு யுத்தத்தினால் நிகழ்ந்த புலம்பெயர்வு
    • ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகள்
    • பிரஜாவுரிமைப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் புலம்பெயர்வும்
    • மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்
    • தாயகம் திருப்பப்பட்டோரின் இலக்கிய ஆக்கங்கள்
    • புலம்பெயர்வு குறித்த ஏனையோரின் படைப்புக்கள்
    • புலம்பெயர்ந்த மனம்: ஒப்பந்த புலம்பெயர்வும் யுத்தகால புலம்பெயர்வும்
    • மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் சிறுகதையாக்கமும்
    • இந்தியப் புலம்பெயர் வாழ்வின் அலைவும் உலைவும்
    • புலம்பெயர்ந்த முறையும் பிரிவினரும்
    • புலம்பெயர் மனச்சிக்கலும் பிரிவுத் துயரும்
    • புலம்பெயர் பயணமும் பயண ஏற்பாடுகளும்
    • இந்திய அரசின் புனர்வாழ்வுத் திட்டங்கள்: போதாமைகளும் போலித்தனங்களும்
    • அந்நியப்படுத்தப்பட்ட வாழ்வு
    • காலநிலை மாற்றம் தந்த சுமை
    • சமூகப் படிநிலையமைப்பும் பாரபட்சமும்
    • இந்திய உறவுகளின் விரிசலும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும்
    • தொழிலற்ற நிலைமை
    • அதிகாரிகளின் அலட்சியமும் அதிகார துஸ்பிரயோகமும்
    • தொழிற்சங்கங்களினதும் அரசியல் தலைமைத்துவங்களினதும் பொறுப்பற்ற தன்மை
  • முடிவுரை
  • உசாத்துணை
  • அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு
  • அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் பணிகள் 2000 - 2013
    • நினைவுப் பேருரைகள்
    • கட்டுரைப் போட்டியும் ஆய்வரங்கும்
    • நூல் வெளியீடு
    • கௌரவிப்பு