மலையக வாய்மொழி இலக்கியம்
மலையக வாய்மொழி இலக்கியம் | |
---|---|
| |
Noolaham No. | 366 |
Author | சாரல்நாடன் |
Category | இலக்கியக் கட்டுரைகள் |
Language | தமிழ் |
Publisher | தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ் |
Edition | 1993 |
Pages | 86 |
To Read
- மலையக வாய்மொழி இலக்கியம் (240 KB)
- மலையக வாய்மொழி இலக்கியம் (2.43 MB) (PDF Format) - Please download to read - Help
நூல்விபரம்
எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார்பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடை யேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய- தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்துவந்துள்ளன. தம் வாழ்க்கைச்சூழல் இயல்புகளுக்கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித்துவமான பாடல்களாக மிளிர்வதைக் காணலாம். மலையக மக்களின் வாய்மொழி இலக்கியம் பற்றிய 12 கட்டுரைகளும் இதை ஆய்வுரீதியாக வெளிக்கொணர்கின்றன.
பதிப்பு விபரம் மலையக வாய்மொழி இலக்கியம். சாரல்நாடன். சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (சென்னை02: சூர்யா அச்சகம்) 88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (225)