மல்லிகை 1983.01 (167)

From நூலகம்
மல்லிகை 1983.01 (167)
12741.JPG
Noolaham No. 12741
Issue 1983.01
Cycle மாத இதழ்
Editor டொமினிக் ஜீவா
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • இனி என்ன செய்யப் போகின்றோம்
  • உண்மைக்கு மிக நெருக்கம் - டொமினிக் ஜீவா
  • வெண்கதிரில் தைப்பொங்கல் - முல்லையூரன்
  • இயந்திரச் சூரியன் - மேமன்கவி
  • நவீன ஜேர்மன் நாடகாசிரியர் பிறெக்ற் ஓர் அறிமுகம் - காவல் நகரோன்
  • வெளிநாடுக் கடிதங்கள்
  • யுகப்பிரசவம் ஒருமதிப்பீடு - டி.எஸ்.ரவீந்திரதாஸ்
  • விடிவுக்கு காத்திருக்கும் ஒரு சின்னக் கிராமம் - புதுவை இரத்தினதுரை
  • வித்தியாசமான கதை - க.சட்டநாதன்
  • போதம்
  • தமிழகம் - ஈழம்
    • நாடக முயற்சிகள் சில குறிப்புகள் - சி.மெளனகுரு
  • ஏட்டுச் சுரைக்காய்களும் கற்பகத் தருக்களும் - வ.ஜெ.ச.ஜெயபாலன்
  • தேசிய இன உறவுகளின் வளர்ச்சி
  • புத்திஜீவிகள் - எஸ்.பஸனோவ்
  • முற்போக்கு இலக்கியமும் அதன் எதிரணியினர்களும் - சி.வன்ணியகுலம்
  • கைலாசபதிக்கு எமது அஞ்சலி - சபா.ஜெயராசா
  • தூண்டில்