மானிடப்புயல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 20 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, களவெட்டி பக்கத்தை மானிடப்புயல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மானிடப்புயல்
82357.JPG
நூலக எண் 82357
ஆசிரியர் அஸாறுதீன் , வஸீம் அக்ரம், எல்.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ்ச்சங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 200


வாசிக்க

உள்ளடக்கம்

  • உபவேந்தரிடமிருந்து…... – கலாநிதி எஸ். என். எம். இஸ்மாயில்
  • பெருந் தலைவரிடமிருந்து…… - திருமதி றாஹிலா சியாட்
  • பெரும் பொருளாலரிடமிருந்து……. – க. இரகுபரன்
  • தலைவரிடமிருந்து…… - எம். எஸ். எம் அஸாறுதீன்
  • செயலாளரிடமிருந்து…… - ஏ. எல். ஐயூப்
  • அறுவடைகள்
  • தமிழ்க் கவிதயில் அடியிறுதி இயைபு – பேராசிரியர். அ. சண்முகதாஸ்
  • தொழில் ரீதியாக மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் – சாதியா பௌசர்
    • மலையகக் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட பார்வை
  • சர்வதேச வர்த்தகத்தின் போது விதிக்கப்படும் வர்த்தகத் தடைகள் – AAM. Nufile
  • அவலம் – பைசாத்
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் வழங்கும் வாய்மொழி இலக்கியம் - சில குறிப்புக்கள் – றமீஸ் அப்துல்லாஹ்
  • The Early Settlements of Muslims in Sri Lanka – Dr. Anuzsiyaa, S. M
  • கஃபதுல்லாஹ் படம் போட்ட ஒப்பந்த விரிப்பு – எம். எம். எம். நகீபு
  • புவி வெப்பமடைதலும் அண்மைக்காலப் போக்கும் – ஏ. எல். ஐயூப்
  • சுவாமி விபுலானந்தரின் நாடக நோக்கு – க. இரகுபரன்
  • அரசியல் கலாசாரம் – கே. கபீர்
  • உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை – நிந்தவூர் ஷிப்லி
  • தனிக் குடும்பமும் சிறுவர்கள் நெறிபிரழ்வும் – P. இஸ்ஹர்க்
  • வெளிநாட்டுக் கொள்கையை அமுல்படுத்தும் மாற்றுவழி என்ற வகையில் யுத்தமும் அதன் யதார்த்த நிலையும் – எஸ். ஐ. எம். றியாஸ்
  • இலங்கை இஸ்லாமிய நிதி நிறுவனங்களும் அவற்றின் செயற்பாடுகளும் அவை எதிர்நோக்கும் சவால்களும் – R. A. Sarjoon
  • ஒரு எதிரியின் காவலரன் – எல். வஸீம் அக்ரம்
  • இடப் பெயர்வும் அதன் அண்மைக்காலப் போக்கும் - A.- முஹம்மட் நிசார்
  • ஆறாம் அறிவு – அப்துர் றஹ்மான்
  • தற்கொலை: சமூகவியல் நோக்கு – எம். றிஸ்வான்
  • வாய்மொழி இலக்கியங்களில், விடுகதைகள் ஓர் நோக்கு – ஏ. எல். எப். பர்ஹானா
  • இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்புக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், கட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பும் – எம். ஐ. எம். இர்பான்
  • நவீன தமிழ்க் கவிதை வெளியில் பெண்மொழியும் – பெண்ணியச் சிந்தனையும்: இலங்கையில் பெண்கள் கவிதை – எம். எம். சௌதியா
  • மீனவப் பாடல்கள் – ஒரு கண்ணோட்டம் – எஸ். சமீனா
  • உலகின் பத்திரிகை ஊடக முறைமை: தோற்றம், வரையறை மற்றும் பணிகள் – எம். எஸ். எம். அஸாறுதீன்
  • வசந்த காலம் – ஏ. ஆர். றபானா
  • மீஸான் கட்டைகளில் இடறிடலாம் பார்த்து…. – எம். எஸ். எம். அஸாறுடீன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=மானிடப்புயல்&oldid=495059" இருந்து மீள்விக்கப்பட்டது