"யாழ்ப்பாணத்து இராத்திரிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நூல்| நூலக எண்=16540 | ஆசிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
* [http://noolaham.net/project/166/16540/16540.pdf யாழ்ப்பாணத்து இராத்திரிகள் (161 MB)] {{P}}
 
 +
 +
=={{Multi|நூல் விபரம்|Book Description}}==
 +
செங்கை ஆழியான் க. குணராசாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை மல்லிகையில் வெளிவந்தவை. து. வைத்திலிங்கம் பதிப்புரையும் ஏ. ஜே. கனகரத்தினா முன்னுரையும் வழங்கியுள்ளனர். அக்கால யாழ்ப்பாணச் சூழ்நிலையின் கடதாசித் தட்டுப்பாடு காரணமாக அப்பியாசக் கொப்பித் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.
  
12:03, 3 மார்ச் 2016 இல் கடைசித் திருத்தம்

யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
16540.JPG
நூலக எண் 16540
ஆசிரியர் குணராசா, க.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்‎‎
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் XVIII+182

வாசிக்க

நூல் விபரம்