யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
From நூலகம்
யாழ்ப்பாணத்து இராத்திரிகள் | |
---|---|
| |
Noolaham No. | 16540 |
Author | குணராசா, க. |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | யாழ் இலக்கிய வட்டம் |
Edition | 1993 |
Pages | XVIII+182 |
To Read
- யாழ்ப்பாணத்து இராத்திரிகள் (161 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
செங்கை ஆழியான் க. குணராசாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை மல்லிகையில் வெளிவந்தவை. து. வைத்திலிங்கம் பதிப்புரையும் ஏ. ஜே. கனகரத்தினா முன்னுரையும் வழங்கியுள்ளனர். அக்கால யாழ்ப்பாணச் சூழ்நிலையின் கடதாசித் தட்டுப்பாடு காரணமாக அப்பியாசக் கொப்பித் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.