யோகம் இருக்கிறது

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யோகம் இருக்கிறது
418.JPG
நூலக எண் 418
ஆசிரியர் குந்தவை
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மித்ர
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 192

வாசிக்க

நூல்விபரம்

மூச்சுத் திணறவைக்கும் பல இறுக்கங்களிலிருந்து தப்பி இன்னும் எங்கள் யாழ்ப்பாணம் ஜீவ ஓட்டத்தோடு தான் இருக்கின்றது. அந்த ஜீவ ஓட்டத்தைப் பேண, அது சகித்த வலிகளை, நேரில் பார்த்த உணர்நோக்குடன் பதிவுகளாக்க முயன்றிருக்கின்றேன். -குந்தவை (என்னுரையில்)


பதிப்பு விபரம் யோகம் இருக்கிறது. குந்தவை. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2002. (சென்னை 24: Mithra Arts and Creations, 375/8-10 Arcot Road). 192 பக்கம், விலை: இந்திய ரூபா 60. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1688)

"https://www.noolaham.org/wiki/index.php?title=யோகம்_இருக்கிறது&oldid=409974" இருந்து மீள்விக்கப்பட்டது