வணிக ஜோதி 1992-1993
From நூலகம்
வணிக ஜோதி 1992-1993 | |
---|---|
| |
Noolaham No. | 13096 |
Author | - |
Category | பாடசாலை மலர் |
Language | தமிழ் |
Publisher | யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் |
Edition | 1993 |
Pages | 106 |
To Read
- வணிக ஜோதி 1992-1993 (76.1 MB) (PDF Format) - Please download to read - Help
- வணிக ஜோதி 1992-1993 (எழுத்துணரியாக்கம்)
Contents
- சமர்ப்பணம்
- அதிபர் ஆசியுரை
- வடமாநில கல்விப் பணிப்பாளரின் ஆசியுரை - இரா. சுந்தரலிங்கம்
- உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆசிச் செய்தி
- யாழ் கோட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச் செய்தி - சி. வேலாயுதம்
- மறைப் பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி - வே. கருணாகரன்
- நெஞ்சின் நினைவுகள்
- அறிக்கை
- வாழ்க வணிக ஜோதி
- நம்பிக்கை அலகுகள்
- இலங்கையின் பங்குச் சந்தை - திரு. வே. ஈஸ்வரன்
- கரை கடந்த வங்கிச்சந்தை
- பணத் தரகர்கள் - S. பாஸ்கரன்
- இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
- சாதரண பங்கு ஒன்றுக்கான வருவாய் வீதம்
- பங்காண்மை - ஆ. குமரகுருபரன்
- நிதிப்பாய்ச்சல் கூற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றும் - S. சுரேந்திரா
- உண்டியலில் வருமதியுண்டியலுக்கான நடவடிக்கைப் பதிவுகள்
- பாதீட்டுப் பற்றாக்குறை நிதியீட்டமும் அதன் தாக்கமும் - செல்வி ஸ்ரீசுவர்ணாமதி சுப்பையா
- இலங்கையின் ஆடைக் கைத்தொழில் - வே. கருணாகரன்
- இலங்கையின் குடியாண்மைப் பயிர்செய்கை - விசாகசுந்தரம் அருளானந்தம்
- உற்பத்திக் காரணி என்ற வகையில் உழைப்பு
- ஜனசக்தித்திட்டம் அல்லது வறுமை ஒழிப்புத்திட்டம்
- இந்திய அளவையியல் - கலாநிதி நா. ஞானகுமாரன்
- ஆய்வு முறைகள்
- உண்மையான விஞ்ஞானக் கொள்கை எதுவுமில்லை
- அடங்கல் முறையில் அட்ட வீரட்டங்கள்
- நன்றிச்சரம்