வணிக வனிதை: யாழ் இந்து மகளிர் கல்லூரி 2003-2004
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 31 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
வணிக வனிதை: யாழ் இந்து மகளிர் கல்லூரி 2003-2004 | |
---|---|
நூலக எண் | 10985 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ் இந்து மகளிர் கல்லூரி |
பதிப்பு | 2004 |
பக்கங்கள் | 85 |
வாசிக்க
- வணிக வனிதை: யாழ் இந்து மகளிர் கல்லூரி 2003-2004 (24.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வணிக வனிதை: யாழ் இந்து மகளிர் கல்லூரி 2003-2004 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கல்லூரி வாழ்த்து
- ஆசியுரை - ப.விக்னேஸ்வரன்
- பிரதிக் கல்விப் பணிப்பாளரின் ஆசியுரை - நா.வரதராசா
- எங்கள் அதிபரின் ஆசிச் செய்தி - திருமதி ச.ஜெயராஜா
- பிரதி அதிபரின் ஆசியுரை - திருமதி வே.பேரின்பநாதன்
- உப அதிபரின் ஆசிச் செய்தி - திருமதி மீ.செல்லையா
- மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசியுரை - திருமதி சி.ஞானசுப்பிரமணியம்
- இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து - இ.கீர்த்திகா
- தலைவர் உரை - வனஜா.ஸ்ரீ
- செயலாளர் சிந்தனையிலிருந்து - த.கலைப்பிரியா
- வணிக மாணவர் மன்றம் 2004 நிர்வாகச் செயலணி
- வங்கியில் புதிய அணுகு முறைகள் NEW APPROACHES IN BANKING இலத்திரனியற் பணம் ELECTRONIC CASH - இந்துஜா-ஜெயரட்ணம்
- பொன் மொழிகள்
- முகாமைத்துவமும் தொடர்பாடலும் - தக்சாயினி.சி
- பங்குச் சந்தை (STOCK MARKET) - க.துவாரகா
- உலகமயமாதலும் இலங்கையும் - T.தனுஜா
- கைமாற்றத்தக்க சாதனங்களில் ஒன்றான வணிகத்தாள் - பபித்திரா அருள்ராசன்
- பல நாட்டு பல மொழிகள்
- இலங்கையின் அண்மைக்கால புள்ளி விபரங்கள்
- கூட்டுறவு காப்புறுதிக் கம்பனி
- CICLSTRUCTURE AND MANAGEMENT - க.தர்சினி
- இலங்கையில் கொடுகடன் அட்டை - ஸ்ரீ.வனஜா
- உற்பத்தி (PRODUCTION) - கோவர்த்தினி சாம்பசிவம்
- திறைசேரி உண்டியல் - கவிதா கனகசபாபதி
- புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பான தகவல்கள் - B.Supanithy
- வறுமை - ஸ்ரீ.வனஜா
- கட்டுப்பாட்டுக் கணக்கு - ஸ்ரீ.ஜனனி
- கணக்கீட்டு அலகொன்றில் செல்வாக்குச் செலுத்தும் சூழற் காரணிகள் - க.சுமணா
- தனி வியாபாரத்தை விட பங்குடமையில் மேலதிகமாகத் தயாரிக்கப்படும் கணக்குகள் - ராதிகா ஸ்ரீஸ்கந்தராஜா
- வர்த்தக - வங்கிகளின் நடைமுறை வைப்பு - பற்றிய ஓர் நோக்கு - காயத்திரி லோகநாதன்
- மத்திய வங்கியின் நவீனமயப்படுத்தல் - யோ.யசிந்தா
- நவீன வணிகத் தகவல்கள் - T.Kalaipriya
- A - 9 பாதை திறப்பும் அதன் விளைவுகளும் - இ.கீர்த்திகா
- சமூக விஞ்ஞானம்
- உலகின் ஒரு பார்வையில்... இணையத்தினூடான இலத்திரனியல் வர்த்தகம் - சுபிதா பிறைசூடி
- செலவு - தொகை இலாபப் பகுப்பாய்வு / இலாநட்டமற்ற புள்ளிப் பகுப்பாய்வு Cost Volume profit analysis/Break-even point analysis - Ms.Yogeswary Thillainathan
- எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் - வணிக வனிதை