வாழ்ந்து வருதல்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/31/31.html வாழ்ந்து வருதல் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்ந்து வருதல்
31.JPG
நூலக எண் 31
ஆசிரியர் வாசுதேவன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் புனித செபத்தியார் அச்சகம்‎
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் viii + 40

வாசிக்க

நூல் விபரம்

வாசுதேவனின் 27 கவிதைகள் இன்றைய ஈழத்து வாழ்வின் நெருக்குதல்களை கவிதைப் படிமங்களாக வெளிக்கொண்டு வருகின்றன. கலாநிதி எம்.ஏ.நுஃமானின் முன்னுரை கவிதைகளுக்கு காத்திரமான விமர்சனமாகின்றது.


பதிப்பு விபரம் வாழ்ந்து வருதல். வாசுதேவன். மட்டக்களப்பு: வாசுதேவன், 35, வாவிக்கரை வீதி, சின்ன உப்போடை, 1வது பதிப்பு, புரட்டாதி 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65 லேடி மனிங் டிரைவ்) viii + 40 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1521)

"https://www.noolaham.org/wiki/index.php?title=வாழ்ந்து_வருதல்&oldid=235540" இருந்து மீள்விக்கப்பட்டது