வாழ்ந்து வருதல்

From நூலகம்
வாழ்ந்து வருதல்
31.JPG
Noolaham No. 31
Author வாசுதேவன்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher -
Edition 1993
Pages viii + 40

To Read

Book Description

வாசுதேவனின் 27 கவிதைகள் இன்றைய ஈழத்து வாழ்வின் நெருக்குதல்களை கவிதைப் படிமங்களாக வெளிக்கொண்டு வருகின்றன. கலாநிதி எம்.ஏ.நுஃமானின் முன்னுரை கவிதைகளுக்கு காத்திரமான விமர்சனமாகின்றது.


பதிப்பு விபரம் வாழ்ந்து வருதல். வாசுதேவன். மட்டக்களப்பு: வாசுதேவன், 35, வாவிக்கரை வீதி, சின்ன உப்போடை, 1வது பதிப்பு, புரட்டாதி 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65 லேடி மனிங் டிரைவ்) viii + 40 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1521)