விமானங்கள் மீண்டும் வரும்
From நூலகம்
விமானங்கள் மீண்டும் வரும் | |
---|---|
| |
Noolaham No. | 167 |
Author | பேரம்பலம், கந்தசாமி |
Category | தமிழ் நாவல்கள் |
Language | தமிழ் |
Publisher | ஷர்மிளா பதிப்பகம் |
Edition | 1985 |
Pages | x + 36 |
To Read
- விமானங்கள் மீண்டும் வரும் (174 KB)
- விமானங்கள் மீண்டும் வரும் (1.98 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
யாழ். இலக்கிய வட்டம், ஈழநாடு நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்று ஈழநாட்டில் வெளிவந்தது. எமது தமிழ் இளைஞர்களின் மத்திய கிழக்கு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ரீதியில் அமைந்த நாவல்.
பதிப்பு விபரம்
விமானங்கள் மீண்டும் வரும். நெல்லை க.பேரன். கரவெட்டி: ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி. 1வது பதிப்பு, டிசம்பர் 1985. (நெல்லியடி: கலாலயா) x + 36 பக்கம். விலை: ரூபா 9.50. அளவு: 18X12.5 சமீ.