வீணை 2009.12
From நூலகம்
வீணை 2009.12 | |
---|---|
| |
Noolaham No. | 45072 |
Issue | 2009.12 |
Cycle | மாத இதழ் |
Editor | - |
Language | தமிழ் |
Pages | 36 |
To Read
- வீணை 2009.12 (PDF Format) - Please download to read - Help
Contents
- இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு இடமளிப்பதா? - கலைசெல்வன்
- கவிதைகள் - ஞானக்கூத்தன்
- ஆயுத வன்முறைகளுக்கு அனுமதி வழங்க முடியாது
- லத்தீன் அமெரிக்க சிறுகதை
- வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்
- கணனி தொழில்நுட்பம் - சி.தர்சன்
- ‘ஏ மயிடி ஹார்ட்’ ஓர் ஊடகவியலாளரின் உண்மைக் கதை
- அவமானப்படுத்தப்பட்டவள் - சி. சிவரமணி
- சிறுகதை - புதுப் பெண்சாதி - அ. முத்துலிங்கம்
- கண்ணும், கண்ணாடியின் மகிமையும் - எஸ். நிஷாந்தன்
- இனி..0.1 - எம்.சிறிபதி
- பாவேந்தன் பாரதிதாசன் - புதியமாதவி
- “திம்பு முதல் டோக்கியோ வரை” புலிகளின் பேச்சுவார்த்தைகளும் பயன்பெறாத தமிழ்மக்களும் - பாலநடராஜ ஐயர்
- சின்தி மொழிக் கவிதைகள் சில குறிப்புகள் - இப்னு அஸீமத்
- சும்மா கிடந்ததை… - சோ. பத்மநாதன்
- விளையாட்டுத்துறை - றமணன்
- விவசாயத்துறையில் உயிரியல் தொழில்நுட்பம் - இ.சதீஸ்