வெள்ளிமலை 2011.11 (11)

From நூலகம்
வெள்ளிமலை 2011.11 (11)
10079.JPG
Noolaham No. 10079
Issue கார்த்திகை 2011
Cycle காலாண்டிதழ்
Editor துரைசிங்கம், சு., பாலச்சந்திரன், பா. ஸ்ரீகுமரன், சு. ஜெயக்குமார், இரா. ரமேஷ், சி. துவாரகன், பா. அருள்குமரன், த.
Language தமிழ்
Pages 56

To Read

Contents

  • எண்ணச்சாரல் : வெள்ளிமலைப் பாதை
  • எங்கே செல்கின்றோம்? - த. சண்முகநாதன்
  • சங்ககாலத்திற்கு முன்னதான ஆடற்கலை - திருமதி அ. உமாமகேஸ்வரி
  • வாழ்வோம் - ஏகராஜ்
  • கவியரங்கில்.... - இயல்வாணன்
  • க.பொ.த. (உ/த) பரீட்சையை வெற்றி கொள்ள விவசாய விஞ்ஞான பாடத்தைத் தெரிவு செய்வோம் - ப. அருந்தவம்
  • ஓங்கி ஒரே குரலாய்... - இ. கணேசராசா
  • நீரிழிவு வருமுன் காப்போம் - டாக்டர் ந. கிருஸ்ணராசா
  • தள்ளாத வயதிலும் மக்கள் சேவையில் வைத்தீஸ்வரக்குருக்கள் - கலாபூஷணம் பொ. சண்முகநாதன்
  • சிறுவர் கதை : பேராசை பெருநட்டம் - சி. சிந்துஜா
  • தாத்தா சாப்பிட்டால் பேரன் தருவான் - E. வினோதன்
  • பால(ன்) பாடம் - திருமதி உதயலதா நவதீசன்
  • "சங்கப் பாடல்கள், தேவாரங்கள் திருவாசகங்களை புதுக்கவிதை படைப்பவர்கள் படிக்க வேண்டும்"
  • எந்தனூர் கந்தரோடை - சிற்பி
  • முத்துக்குமாரக் கவிராயர்
  • 'தமிழ் மொழி போல் இனிதாவது...' சன்மார்க்க நடராஜமும் நுழைபுலமும் - மு. பா. துவாரகன்
  • பவள விழாக்காணும் தமிழறிஞர் புலவர் ம. பார்வதிநாதசிவம் - டாக்டர் வெற்றிவேல் சக்திவேல்
  • தமிழ் இலக்கிய வரலாறு எழுதுதலில் ஈழத்தறிஞர் செல்வாக்கு 3ம் பகுதி (சென்ற வாரத் தொடர்) - ம. பா. மகாலிங்கசிவம், ம. பா. பாலமுரளி
  • இனத்தின் துடிப்பு - S. மதி
  • ஓவியச் சிற்பக் கலைஞர் கந்தரோடை திரு. பொ. பசுபதி - நேர்காணல்: திரு. த. அருள்குமரன்
  • மக்கள் வங்கி: ஐம்பது ஆண்டுகால மகத்தான சேவைகள் - சு. இராசமனோகரன்
  • நினைவலைகள் - சு. திருச்செல்வம்
  • நெடுங்கதை : உரப்பை - ந. சிறீஸ்கந்தராசா (மில்சிறி)
  • யாழ்மாவட்டத்தில் மாறிவரும் சமூகச் சூழலும் HIV/AIDS ஐ எதிர் கொள்வதற்கான சவால்களும் - கே. எஸ். சிவஞானராஜா