வெள்ளி விழா மலர்: யா/யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை 1979 - 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வெள்ளி விழா மலர்: யா/யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை 1979 - 2004
9714.JPG
நூலக எண் 9714
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2004
பக்கங்கள் 249

வாசிக்க

உள்ளடக்கம்

  • அருள் ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
  • ஆசியுரை - திரு. பா. நகுலேஸ்வர ஐயர்
  • ஆசிச் செய்தி - சைவப்புலவர் வ. கந்தசாமி
  • முதல் அதிபரின் செய்தி - திருமதி யோகம்மா ஸ்ரீவிக்கினேஸ்வரா
  • ஆசியுரை - திருமதி. சரஸ்வதி ஜெயராசா
  • வாழ்த்துச் செய்தி - திரு. ஆர். தியாகலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
  • வாழ்த்துச் செய்தி - திரு. இ. சிவானந்தன்
  • வாழ்த்துச் செய்தி - திரு. இ. விசாகலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. எஸ். மகாலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - திரு. ப. விக்னேஸ்வரன்
  • நிகரற்ற வளர்ச்சிப் பாதையில் - திரு. த. பஞ்சலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - கலாநிதி க. குணராசா
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. ச. காங்கேயன்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. கமலா சுப்பிரமணியம்
  • வாழ்த்துரை - திரு. கோ. சி. வேலாயுதன்
  • வாழ்த்துரை - திரு. நா. சுந்தரலிங்கம்
  • Greetings - Mr. D. R. Arumaynayagam
  • வாழ்த்துரை - திருமதி. திவ்விய சிரோன்மணி நாகராஜா
  • வாழ்த்துச் செய்தி - செல்வி புஷ்பா செல்வநாயகம்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி இராஜேஸ்வரி சண்முகம்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. அ. கயிலாசபிள்ளை
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. தி. யோகநாதன்
  • வாழ்த்துச் செய்தி - திரு. செ. சிவஞானம்
  • மலராசிரியரின் மனதிலிருந்து... - திருமதி. அனுசுயா விஜயநாதன்
  • இலச்சனையும் விளக்கமும்
  • பாடசாலைக் கீதம்
  • புலமையும் பதிவும்
  • காலத்தின் பதிவுகள் - திருமதி. தனரஞ்சனி துரைசிங்கம்
  • சகோதரப் பாடசாலை அதிபரின் பார்வையில் - திரு. வே. ஞானகாந்தகன்
  • வெள்ளி விழாக் காணும் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை பற்றிய எனது நோக்கு - வைரம் சந்திரசேகரம்
  • பகுதித் தலைவரின் உள்ளத்திலிருந்து.. எங்கள் பாடசாலை - திருமதி. பு. வரதராசா
  • என்னை வளர்த்த எனது பாடசாலை - திருமதி. சுபாங்கினி கஜீவன்
  • நான் நடந்து வந்த பாதையில்... - செல்வி சுகிர்தா ஸ்ரீ வரதன்
  • Great Pleasure - K. Easwarajanani
  • நனிசிறந்த மாணவி நல்வாசுகி பற்றி...
  • பாடசாலை அபிவிருத்திச் சங்கம் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை 1979 - 2004 ஆண்டுகளுக்கான செயலறிக்கை - திரு. நா. கமலநாதன்
  • பழைய மாணவர் சங்கம்
  • விழுமியம்சார் ஆரம்பக்கல்வி: சில குறிப்புக்கள் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
  • எங்கள் அதிபர் - மளஸ்வினி ஸ்ரீதரன்
  • வாழ்த்துரை - கலாநிதி கு. சோமசுந்தரம்
  • இருள் அகற்றும் ஆசான் - த. தர்சிகா
  • தாய்க் கல்வி - சு. கனிமொழி
  • அம்மா எங்கே? - சி. மயூரி
  • சிறுவர்களே எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகள் - திருமதி. அ. பரமலிங்கம்
  • இன்று ரஷ்யாவில் இருந்து தரும் செய்தி - செல்வி. துஸ்யந்தி கனகரட்னம்
  • சதுரங்கத்தின் உயர்ச்சிப்படிகளில் - வித்திய ராணி சிவகுருநாதன்
  • சிறாரும் ஒழுக்க விருத்தியும் அண்மைக்கால ஆய்வுகள் - பேராசிரியர் சபா. ஜெயராசா
  • தமிழ் மன்றச் செயற்பாடுகள்
    • தொட்டில் பழக்கம்...? - கலாநிதி. க. சொக்கலிங்கம்
    • ஆரம்பக் கல்வியும் தமிழ் மொழியும் - திருமதி. தயானி குகநாதன்
    • மொழித்திறனும் மொழியாற்றலும் - இ. கௌதமி
    • வரவேற்புப் பாடல் இயற்றியவர் வரலாறு - கலாபூசணம் நவாலியூர் சி. என். செல்லத்துரை
    • நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - யோ. தனுசியா
    • எங்கள் வீட்டுத்தோட்டம் - இ. கௌதமி
    • வேண்டும் முயற்சி - மா. கஜலக்சஷி
    • மரம் நாட்டுவோம் - ம. சாகித்தியா
    • இனிய தமிழ் மொழி - பிறிம்ஷி அன்ரன் யோக்குமார்
    • மல்லிகை - ஜெ. ஜானகி
    • பிள்ளையின் கற்றலில் பெற்றோர் ஆசிரியரின் தொடர்பின் முக்கியத்துவம் - திருமதி. யா. சச்சிதானந்தன்
  • இந்து மன்றச் செயற்பாடுகள்
    • திருமுறைப் பெருமை ஆக்கியோன் - இராசையா திருஞான சம்பந்தன்
      • திருமுறைப் பெருமை
    • சைவ சமயத்தின் வளர்ச்சியில் மங்கையரின் பங்களிப்பு - திரு. ஆர். திருமுருகன்
    • இந்து மதமும் மானிட வாழ்வும் - திருமதி. கௌ. யோகேஸ்வரன்
  • ஆங்கில மன்றச் செயற்பாடுகள்
    • Jaffna - K. Keerthana
    • Myself - Keerthiga
    • My Pet - S. Saranga
    • The Elephant - P. Piraveena
    • Do you know? - Piraveena
    • Good Manners - G. Vishalini
    • My Country - S. Subaluxmi
    • Should English be a compulsory subject? - Mrs. S. Paheerathan
    • ஆரம்பக் கல்வி மாணவர் ஆங்கில மொழியைக் கற்க வேண்டியதன் அவசியமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகளும் - திரு. க. கனகரத்தினம்
    • "How to Develop Positive Attitudes"? - Miss. Sankary Paramsothy
    • A perahera I Have seen - Pirashanthini Panchalingam
    • Visit to Trincomalee - Mathura Kaneshanathan
    • Our Country - Y. Sangeetha
    • The following are the proverbs which were derived from our teacher's mind according to contextual and environmental - Kanimozhi Suthanantharaja
    • Live your Life
  • ஆரம்பக் கல்விப் பாடசாலைகளின் வகை கூறல்களும் சவால்களும் - திரு. பா. தனபாலன்
  • தாய்ப்பாலின் மகத்துவமும் துணை உணவின் அவசியமும் - செல்வி. ஸ்ரீ மனஸ்வினி
  • கவின்கலை மன்றச் செயற்பாடுகள்
    • ஆரம்பக் கல்வியில் அழகியல் - திருமதி. ஞானசக்தி கணேசநாதன்
    • ஆரம்பக் கல்வியில் ஆக்கச் செயற்பாடுகளின் பங்களிப்பு - திருமதி. இ. சுதானந்தராஜா
    • ஆரம்ப வகுப்புக்களில் அழகியல் பாடத்தை கற்றலின் முக்கியத்துவம் - திருமதி. ஜெ. இளங்கீரன்
    • மாணவர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தும் நடனக் கலை - செல்வி. கி. கலையமுதா
  • வசந்த காலம் வந்தது - ப. தர்மிளா
  • நான் ஒரு மருத்துவரானால் - செ. கஜநாராயணி
  • "எனது அன்னை" - ஓ. கேதாரணி
  • ஆரம்பக் கல்வியின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பங்கு - திருமதி. பே. பாலேந்திரா
  • நான் சென்ற பயணம் - சே. சுபலஸ்மி
  • சிந்தமையில்...
  • பாடசாலைச் சிறுவர் அரங்கச் செயற்பாடு
    • சிறுவர் அரங்கும் ஆரம்பப் பாடசாலையும் - குழந்தை. ம. சண்முகலிங்கம்
    • ஆரம்பப் பாடசாலையின் சிறுவர் அரங்கும் சில முன்மொழிவுகள் - திரு. தே. தேவானந்
    • சிறுவர் நாடகமும் அரங்க ஒப்பனையும் - திரு. பீ. ஸ்ரனிஸ்லாஸ்
    • ஆரம்பக் கல்வியில் புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய நோக்கு - திருமதி. க. சுப்பிரமணியம்
    • இலங்கையின் ஆரம்ப பாடசாலைக் கலைத்திட்ட ஒழுங்கமைப்பும் நடைமுறைகளும் - கலாநிதி செ. திருநாவுக்கரசு
  • விளையாட்டுச் செயற்பாடு
    • மேலைத்தேய வாத்திய இசைக்குழு
    • விளையாட்டின் மூலம் மேம்பாட்டுக் கல்வி - திருமதி ம. சரவணபவன்
    • ஆரம்ப வகுப்புகளுக்கான உடற்கல்வி - திரு. க. கணேசநாதன்
    • மாணவர்களின் ஆளுமை விருத்தியில் உடற்கல்வியின் பங்கு - செல்வி வாகினி இரகுநாதன்
  • மாணவ முதல்வர் குழுச் செயற்பாடு
    • பிள்ளைகளின் சமூக, ஒழுக்க விருத்திக்கான கல்வியில் ஆசிரியர், பெற்றோர் பங்களிப்பு - திரு. நா. வரதராஜா
    • இலட்சிய ஆரம்ப பாடசாலை ஒரு கனவு - திருமதி. கோகிலா மகேந்திரன்
    • மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் உளவியலின் முக்கியத்துவம் - திருமதி. விநோதா விஜயசுந்தரம்
    • Importance of Educational Psychology for teachers - Mrs. M. Uthayakumar
    • ஆரம்பக் கல்வியில் விழுமியக் கல்வியின் அவசியம் - திருமதி. விஜயலட்சுமி தேவகுமாரன்
  • சுகாதாரக் கழகம்
    • சிறாரின் வளர்ச்சியைப் பற்றிய தகவல்கள் - இ. கணேசமூர்த்தி
    • சூழலும் மனித உடல் நலமும் - திரு. பு. ஆறுமுகதாசன்
    • தேக ஆரோக்கியத்திற்கு பத்து அறிவுரைகள் - திருமதி. இ. வேணுகாந்தன்
    • Good Habits for Good Health
    • சுற்றாடல் பாதுகாப்பில் மாணவர் பங்களிப்பு - திரு. த. ந. சூரியராஜா
  • மழலைப் பாடல்கள் - திரு. பி. நடராசன்
  • மனித உன்னதத்திற்கான கல்வி - பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
  • சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பினையும் பேணுவதில் சமுதாயத்தின் பங்கு - செல்வி சி. மகிழினி
  • சீர்திருத்தக் கல்வி - செல்வி. திலகவதி குமாரவேலு
  • சிறுவர் உரிமைகளும் துஷ்பிரயோகங்களும் - திருமதி. சு. சுஜீவன்
  • நூலகச் செயற்பாடுகள்
    • நூல் நிலையம் - திருமதி. விமலா மணிவாசகன்
    • நூலகமும் பயன்பாடும் - திருமதி. பா. ஸ்ரீ. பாஸ்கரன்
  • தேடல்கள்
  • ஆரம்பக் கல்வியில் திட்டமிடலின் முக்கியத்துவம் - திருமதி. அ. அல்பிறட் குரூஸ்
  • விசேட தேவைகள் உள்ள குழந்தைகளும் அவர்களுக்கான ஆரம்பக் கல்வியும் - Mr. B.K. Ganesalingam
  • ஆசிரியர் கீதம் - பொன். வாமதேவன்
  • நன்றிகள்