சமையற் கலசம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமையற் கலசம்
81194.JPG
நூலக எண் 81194
ஆசிரியர் பவானி, ஆ.
நூல் வகை சமையல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 416

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆசியுரை
 • பதிப்புரை
 • முன்னுரை
 • பொருட்களின் அளவுகளை துல்லியமாக எடுப்பதற்காக பாவிக்கப்படும் அளவை உபகரணங்கள்
 • கரண்டி, கத்தி, முள்ளுக்கரண்டி வகைகள்
 • கறிமிளகாய்த்தூள், மசாலாத்தூள், கோப்பித்தூள்ழ் உழுந்து மா தயாரிக்கும் முறைகள்
 • பாகுப்பதங்கள்
 • விசேட காலை உணவு வகைகள்
  • சான்விச்
  • விக்டோரியா சான்விச்
  • வெள்ளையப்பம்
  • டுபாய் ரொட்டி
  • உப்புமா
  • பொம்பே ரோஸ்ற்
  • இட்லி
  • பூரி
  • முட்டைத் தோசை
  • லவேரியா
  • பான் கேக்
  • பிறஞ் பூறே
  • பால் அப்பம்
  • உழுத்தம் பிட்டு
  • சோயா ரொட்டி
  • சமபோசா ரொட்டி
  • அலப்ப ……………
 • நீராகாரகங்கள்
  • கூழ்வகைகள்
  • ஒடியல்மாக் கூழ்
  • ஊதுமாக் கூழ்
  • அரிசிமாக் கூழ்
  • அறோட்டுமாக் கூழ்
  • முக்கூட்டுக் கூழ்
  • இரசம், கஞ்சி வகைகள்
  • மிளகு இரசம்
  • தேங்காய்ப்பால் இரசம்
  • சீரகக் கஞ்சி
  • அவியல்க் கஞ்சி
  • புளிக்கஞ்சி
  • பார்லிக்கஞ்சி
  • சீரக அரையல்
 • சூப் வகைகள்
  • மரக்கறி சூப்
  • கோழி சூப்
  • உருளைக்கிழங்கு சிக்கின் சூப்
  • வெங்காய சூப் அல்லது உள்ளி சூப்
  • பருப்பு சூப்
  • மீன் சூப்
 • பான வகைகள்
  • நெல்லிகிரஷ்
  • சர்பத்
  • எமூல்சன் றிங்ஸ்
  • ஒறேஞ் யூஸ்
  • பீற்றூட் வைன்
  • திராட்சை வைன்
  • பாதாம் கீர்
  • திராட்சை இரசம்
  • கோடியல்
  • லேசி
  • முட்டைக் கோப்பி
  • சுவையூட்டிய பால்
 • பேணப்பட்ட உணவு வகைகள்
  • அச்சாறு, ஊறுகாய், சட்னி, சம்பல் வகைகள்
  • அச்சாறு
  • எலுமிச்சம்பழ ஊறுகாய்
  • தக்காளிப்பழ ஊறுகாய்
  • உள்ளி ஊறுகாய்
  • பேரீச்சம்பழச் சட்னி
  • மாங்காய் சட்னி
  • சீனிச்சம்பல்
  • சம்பல்த்தூள்
  • பப்படம்
 • ஜாம் வகைகள்
  • தக்காளிப்பழ ஜாம்
  • நெல்லிகாய் ஜாம்
  • விளாம்பழ ஜாம்
 • சோஸ் வகைகள்
  • சிலி சோஸ்
  • தக்காளிப்பழ சோஸ்
  • சொக்கிளற் சோஸ்
  • மிக்ஸ்ட் சோஸ்
  • மிக்ஸ்ட் சோஸ்
 • வடக வகைகள்
  • மரக்கறி வடகம்
  • சவ்வரிசி வடகம்
  • வேப்பம்பூ வடகம்
  • லேகியம்
 • விசேட மதிய போசனங்கள்
  • புரியாணி
  • நெய்ச் சோறு
  • மஞ்சட் சோறு
  • புளிச் சாதம்
  • கோழிச் சாதம்
  • மரக்கறிச் சாதம்
  • கவாய் ரைஸ்
  • பிறவுண் ரைஸ்
  • மஸ்றூம் ரைஸ்
 • கறி வகைகள்
  • கண்டூரிச் சிக்கன்
  • இறைச்சி மசாலா
  • சரக்கு குழம்பு
  • ஓம்லெட்
  • மீன்வறுவல்
  • இறைச்சிப் பொரியல்
  • நண்டுக்கறி
  • பாசல் சம்பல்
  • பத்தியக் கறி
  • பஞ்சாபி சிக்கன்
  • மட்டிண் கீமா
  • டெவில் சிக்கன்
  • சிலி பேஸ்ட்
  • காலி பிளவர் மஞ்சூரி
  • முட்டை பச்சி
  • விரால் மீன் குழம்பு
  • கங்கூன் வறை
  • கங்கூன் கறி
  • தாமரைக் கிழங்குக் கறி
  • மீன்சாடி
  • ஈரப்பலாக்காய் கறி
  • தக்காளிப்பழ சலட்
  • அன்னாசிப்பழ சலட்
  • அன்னாசிப் பச்சடி
  • வெண்டக்காய் பால்க்கறி
  • கத்தரிக்காய் சட்னி
 • மதியபோசனம், இரவுப்போசனம் என்பவற்றுக்குப் பின் அருந்துவதற்கான ஈற்றுணா வகைகள்
  • புறுட்சலட்
  • ஜெலி
  • கஸ்ராட் ஐஸ்கிறீம்
  • எக் ஐஸ்கிறீம்
  • பனீயர்
  • கரமல் புடின்ங்
  • கஸ்ராட் புடிங்
  • ஜோக்கட்
 • சிற்றுண்டி வகைகள்
  • இனிப்புச் சிற்றுண்டி வகைகள்
  • மில்க் ரொபி
  • கச்சான் அல்வா
  • கேசரி
  • முட்டை மா
  • பெப்ஸ்ரிக்
  • அப்பிள் சுவிற்
  • கொக்கீஸ்
  • எள்ளுப்பா
  • மஸ்கற்
  • எள்ளுலட்டு
  • அக்கல
  • ரவ்வை தொதல்
  • மைசூர்ப் பாகு
  • போணீஸ்
 • காரச் சிற்றுண்டி வகைகள்
  • கட்லெட்
  • மட்டன் றோல்ஸ்
  • பாஸ்ரா கட்லட்
  • பிறட் கட்லட்
  • பணிஸ் வைகைகள்
  • மிக்சர்
  • ஒமப்பொடி
  • காரபூந்தி
  • பஜ்ஜி
  • போண்டா
  • மீன் மசாலாவடை
  • கரம் சுண்டல்
  • பைட்ஸ்
  • பேஸ்ரி
  • இறால் பச்சி
 • பிஸ்கட் வகைகள்
  • பட்டர் பிஸ்கட்
  • இஞ்சி பிஸ்கட்
  • மாமைட் பிஸ்கட்
  • நைஸ் பிஸ்கட்
  • கச்சான் பிஸ்கட்
 • கேக் வகைகள்
  • பட்டர் கேக்
  • றிச் கேக்
  • புறுட் கேக்
  • கடலைமா கேக்
  • ஜாம் றோல் கேக்
  • ரின்பால் கேக்
  • பிபிக்கான்
  • தேன் கேக்
 • ஐஸ்ஸிங் தயாரிப்பு முறைகள்
  • பட்டர் ஐசிங் தயாரிப்பு முறைகள்
  • றோயல் ஐசிங்
  • பாச்செண்ட் ஐசிங்
  • சுகர் பேஸ்ட்
  • கிளேஸ் ஐசிங்
 • விசேட இரவு உணவுகள்
 • மரக்கறி அலங்கார வடிவங்கள், உணவுகளை அலங்கரித்தல், துடைதுண்டு மடிக்கும் முறை
 • சமயல் குறிப்புகள்
 • மருத்துவக் குறிப்புகள்
 • உணவுகளும் அவற்றின் போஷணைகளும்
 • இந்நூலில் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஆங்கில வகைகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சமையற்_கலசம்&oldid=495900" இருந்து மீள்விக்கப்பட்டது