அல்ஹஸனாத் 2010.12
நூலகம் இல் இருந்து
					| அல்ஹஸனாத் 2010.12 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 10601 | 
| வெளியீடு | டிசம்பர் 2010 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | - | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 52 | 
வாசிக்க
- அல்ஹஸனாத் 2010.12 (69.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - அல்ஹஸனாத் 2010.12 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- ஆசிரியர் கருத்து: கல்வியினால் உலகை ஆள்வோம்!
 - அல்குர்ஆன் விளக்கம்: வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து அபிவிருத்தியைத் தடுக்கும் சூதாட்ட்டம்! - அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹாஸ் (அஸ்ஹரி)
 - ஹதீஸ் விளக்கம்: இலகு மார்க்கம் இஸ்லாம் - அஷ்ஷெய்க் எம் எஃப் ஸைனுல் ஹீஸைன் (நளீமி) (எம்.ஏ.பாகிஸ்தான்)
 - தஃவா களம் 
- வளரும்போதே வளர்ந்து கொள்ளுங்கள் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜீல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
 - ஜமாஅத்தின் மூத்த அங்கத்தவர் மறைவு - ஏ.எல்.எம்.ஷீஐப் ஆசிரியர்
 
 - தேசம் கடந்து 
- சட்டாம் பிள்ளைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக்குழு போர்க்கொடி - நூருத்தீன்
 - சிங்கள மொழியிலான இலக்கியங்களின் தகவல்கள் தேவை
 - முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடிகளுக்கான தீர்வு ஐக்கியப்படுவதிலேயே தங்கியுள்ளது - தமிழில்: எம்.ஐ.மாஹிர், நளீமிய்யா வளாகம்
 
 - பதாவா முஆஸிரா: இஸ்லாமிய பிரசாரப் பணொயை கிறிஸ்தவர்கள் மத்தியில் அழகிய முறையில் எத்திவைத்தல் - ஏ.ஏ.எம்.பவாஸ் (இஸ்லாஹி)
- அந்நிஸா
 - நிகழ்ச்சிகளை நிறைவாக நிகழ்த்த - டாக்டர் மரீனா தாஹா ரிபாய்
 - சிந்திக்க வைத்த சந்திப்பு - எப்.நிஸ்வானா, இறக்குவானை
 - துடிக்கும் ஒவ்வோர் இதயத்திற்கும் - ஸிப்னா நிஸ்தார், அகுரணை
 - அன்பின் இஸ்லாமிய சகோதரனுக்கு! - பின்த் ஸீப்யான், உலப்பனை
 
 - கவிதைகள்
- ஒரு சொல்லில் உண்மை - யாசீன் பாவா ஹீஸைன்
 - ஈமானியக் கொடி! - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
 - என் சிநேகிதிக்காய் சில வரிகள்... - சம்பூர் சனா
 - என் பெயர் மெளத்து - நியாஸ் முஸாதிக், கிண்ணியா
 - இறையருள் வேண்டி! - ஸிரீன் சிதாரா, மருதமுனை
 - விடியலை நோக்கி... - ஷபி பின்த் நிஜாம்தீன், இஸ்லாஷிய்யா வளாகம்
 
 - இஸ்லாம் உயர் தரம்: தப்ஸீர் கலை (தொடர்-20) - அஷ்ஷெய்க் எம்.எம்.பஸ்லூர் ரஹ்மான் (நளீமி, பி.ஏ)
 - பண்பாடு: அருளாளனின் அடியார்கள் இபாதுர் ரஹ்மான் (தொடர்-03) - கலாநிதி யூஸீப் அல்கர்ழாவி, தமிழ்ச் சுருக்கம்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
 - ஆலோசனை: விடுமுறை நாட்களும் சுற்றுலாப் பயணங்களும் திட்டமிடலும் இஸ்லாமிய வரையறைகளும் அவசியம் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை
 - நூல் அறிமுகம்: ஸீறா யாஸீன் அதன் விளக்கங்களும் - அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
 - பரஸ்பரம்: விக்கிரக ஆராதனையோடு இஸ்லாம் ஏன் முரண்படுகின்றது? - மலையாள மூலம்: ஷெய்ஹ் முஹம்மது காரக்குன்னு, தமிழில்: ஜே.இஸ்ஹாக்
 - அழைப்பியல் 
- மனித மாற்றத்தின் அடித்தளங்கள் - அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.உவைஸ் (இஸ்லாஹி)
 - இஸ்லாத்தின் அழைப்பும் மனித வாழ்வும் - அஷ்ஷெய்க் ஆலிதீன் நியாஸ் (இஸ்லாஹி)
 
 - சிறுவர் பூங்கா
- வினாக்கள் மூன்று பதிலோ ஒன்று! - ஏ.எம்.மனாரூல் ஹீதா
 - நட்புக்கு தகுதியற்றவர்கள் - ஹீமதா ஏ.கப்பார், உயன்வத்தை
 - வாழ்வை ஒளியூட்டும் வார்த்தைகள் - அஸீமா அஹமட் ரிப்கி
 - வினா விடைப் போட்டி-31
 
 - மீடியா வொட்ச்: எவரதைச் செய்தாலும் குற்றம் குற்றமே! - ஹிஷாம் ஹீஸைன்
 - ஜமிய்யா: பரீட்சைக்காக...
 - சிறுகதை: ஒரு திருப்பம் - ஆஇஷா ஷரீப்தீன்
 - வாசகர் மடல்: ஒரு கணம் எண்ணிப் பார்ப்போமா? - சாரணா கையூம்