பகுப்பு:அல்ஹஸனாத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அல்ஹஸனாத்' இதழானது இஸ்லாம் பற்றிய உண்மையான புரிதலை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கில் Just Media Foundation அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற இஸ்லாமிய மாத இதழ் ஆகும். இவ் வெளியீடு 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் ஜென்சித் அஸீம்.

இஸ்லாமியர் மத்தியில் மார்க்க சிந்தனையை புகட்டுவதையும் இஸ்லாமிய பண்பாட்டை பேணுவதையும் அடிப்படையாக கொண்ட கட்டுரைகள், அல்குர்ஆன் பற்றிய விளக்கம், இஸ்லாமிய முன்னோடிகள் பற்றிய குறிப்புக்கள், என்பவற்றுடன் கவிதை. சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், சர்வதேச அரசியல் சார் கட்டுரைகளையும் தாங்கி இஸ்லாமிய இலக்கிய குரலாக வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- இல-77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை T.P:- 0094-11-2689324, 0094-11-2686030 E-mail:- alhasanath @gmail.com Web:- www.alhasanath.lk

"அல்ஹஸனாத்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 80 பக்கங்களில் பின்வரும் 80 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அல்ஹஸனாத்&oldid=405339" இருந்து மீள்விக்கப்பட்டது