அல்ஹஸனாத் 2011.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அல்ஹஸனாத் 2011.03
10604.JPG
நூலக எண் 10604
வெளியீடு மார்ச் 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் கருத்து: சிதறிய முத்துக்கள் நூலின்றித் தவிக்கின்றன
  • அல்குர்ஆன் விளக்கம்: அல்குர்ஆன் கூறும் இருவகை ஆட்சியாளர்கள் - அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி)
  • ஹதீஸ் விளக்கம்: மறுமை நாளில் இழிவையும் நஷ்டத்தையும் பெற்றுத் த்ரும் பதவி மோகம் - அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி)
  • தஃவா களம்: ஓடிய தலைவர்கள் உண்ர்த்துவது என்ன? - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜீல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
  • தேசம் கடந்து
    • "இப்போது தலைநிமிர்ந்து நட; நீ ஓர் அரபி"
    • லிபியா: சர்வதிகாரத்தின் முடிவில் ஆக்கிரமிப்பின் ஆரம்பமா? - றிஸ்வி ஸீபைர்
    • துருக்கியின் எழுச்சி வித்து பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகான்
    • பலஸ்தீனை தாரை வார்க்கும் இரகசிய உடன்படிக்கைகள் அம்பலம்! - ஜெம்ஸித் அஸீஸ்
  • அந்நிஸா
    • நீண்டு நெடித்தோடும் ஆறு தேங்கி நாற்றமெடுக்கக் கூடாது! - சமீலா யூஸப் அலி
    • இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி: இறை பாதையில் இரு தசாப்தங்கள் - மெளலவி எம்.எச்.எச்.எம்.முனீர்
    • உறவுகள் - மாவனல்லை எஃப் ஷஃபானா ஸாஹிர்
  • கவிதைகள்
    • நன்றி மற்ந்து போய்...! - ஜீமானாஹிஜாஸ், அம்பரப்பொல
    • உலகை ஆள்வோம்! - ஹாரூன் மூஸா
    • தொலைந்து போகும் அழகு! - ஜெம்ஸித் அஸீஸ்
    • இந்த நிலமிசை எங்கள் நிலையென்ன? - கிண்ணியா ஏ.எம்.எம்.அலி
    • தொடர் கதை முடியட்டுமே - கம்பளை சனீரா ரஊப்
  • இஸ்லாம் உயர் தரம்: அல்குர்ஆன் மீதுள்ள எமது கடமைகள் (தொடர்-20) - அஷ்ஷெய்க் எம்.ஏ.எஸ். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
  • தூதர் புகழ்: விளக்குகளிலிருந்து விட்டில்களை விடுவித்தவர் அவர் - ஹீஸ்னி ஹீஸைர், எட்டியாந்தோட்டை
  • பரஸ்பரம்: சுவர்க்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதா? - மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரக்குன்னு, தமிழில்: ஜே.இஸ்ஹாக்
  • பண்பாடு: அருளாளனின் அடியார்கள் இபாதுர் ரஹ்மான் (தொடர்-06) - கலாநிதி யூஸீப் அல்கர்ழாவி, தமிழ்ச் சுருக்கம்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
  • சிறுவர் பூங்கா
    • வாழ்க்கை - எம்.எப்.எம்.பஸ்ரின்
    • மஹ்மூத் நபி எனும் மாமனிதர் - பெரோஸா பாஜீன், பொல்கஹவெல
    • அல்குர்ஆனிய களஞ்சியத்திலிருந்து - ஆர்.ரயீஸ்,நஜாஹ், கந்தளாய்
    • பொறாமை - ராஷித் பின் மல்ஹர்தீன், மாவனல்லை
    • வினா விடைப் போட்டி-34
  • சிந்தனைக்கு: மார்க்கத்தின் கிளை அம்சங்களில் ஸல்புஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை - அஷ்ஷெய்க் எம்.எம்.பஸ்லுர் ரஹ்மான் (நளீமி)
  • நிகழ்வு: தஃப்ஹீமுல் குர்ஆன் அறிமுக நிகழ்வு தெரியப்படுத்த வேண்டியவை இன்னும் உள்ளன - ஹிஷாம் ஹீஸைன், புத்தளம்
  • சிந்திக்க வைத்த சந்திப்பு: வரலாற்றுப் புருஷர்களின் வாரிசுகள் - அக்குரணை ஹலீம் இஷாக்
  • சிந்தனைக்கு: அனர்த்தங்கள் விட்டுச் சென்ற படிப்பினை என்ன? - ஏறாவூர் ஷப்னம் ஜதீதா
  • சிறு விளம்பரம்: நிகாஹ் சேவை
"https://www.noolaham.org/wiki/index.php?title=அல்ஹஸனாத்_2011.03&oldid=508313" இருந்து மீள்விக்கப்பட்டது