அல்ஹஸனாத் 2015.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அல்ஹஸனாத் 2015.11
15499.JPG
நூலக எண் 15499
வெளியீடு கார்த்திகை, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க


உள்ளடக்கம்

 • சமூகக் கட்டமைப்பின் பெறுமானங்கள்
 • சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத பண்புகள் - எம். எச். எச். எம். முனீர்
 • வலுவான சமூகக் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் பண்புகள்
 • தனி மனிதன் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு சமூகம் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அமீர்
 • பலஸ்தீனத்தின் புதிய பரம்பரை ஜெரூஸலத்தில் செய்த சபதம் - முஹம்மத் ஸகி பவுஸ்
 • ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில் தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும் - ஏ. ஸீ. அகார் முஹம்மத்
 • ருஃபைதா பிந்த் ஸஅத் அல்அஸ்லமியா (ரழியல்லாஹு அன்ஹா): மருத்துவத்துறையின் முன்னோடி
 • கனிவுக்கு கடிவாளம் வேண்டாம் - ஷாறா
 • வட்ஸ்அப் ஊடாக குடும்ப உறவைப் பலப்படுத்தல் - எஸ். எச். இஸ்மத் அலி
 • கவிதா பவனம்
  • சகோதரிகளோடு சில நிமிடங்கள் - அய்மாநிஃமதுல்லாஹ்
  • வசந்த கீதம்
  • தூண்கள் - ஜெம்ஸித் அஸீஸ்
  • அறிவு ஜோதி - ராணி பௌசியா
 • தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கையின் எதிர்காலம்
 • முஸ்லிம் சமூகம் சகோதரத்துவம் பரஸ்பர அன்பு எனும் கயிற்றில் பின்னிப் பிணைய வேண்டும் - முப்தி யூஸுப் ஹனீபா
 • ஹிஜ்ரத் கற்றுத் தரும் சமூகப் பாடம் - இஸட். ஏ. எம். பவாஸ்
 • சுருங்கக் கூறி விளங்க வை - மௌலவி நூஹ் மஹ்ழரி
 • தலைமைத்துவ வழிகாட்டல் பயிற்சி
  • 2016 ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் அமர்வு
  • ஐந்து நாள் வதிவிட செயலமர்வு
  • Youth Empowerment Programme
  • Youth Empowerment Programme பயிற்சி நெறி
  • Youth Empowerment Programme பயிற்சி நெறி முடிவில் ஒரு மாணவன்
 • விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
 • சிறுவர் பூங்கா
  • அறிந்து கொள்வோம் - பாரூக் றிகாஸ்
  • திக்ர் - என். நிம்ஸாத்
  • வினா விடைப் போட்டி 88
  • புறம் இஸ்லாத்தில் ஹராம் - பஸ்ரினா ஹம்ஸா
 • இஸ்லாமிய சமூகமும் ஸுரா என்ற பொறிமுறையும் - எஸ். எச். எம். பளீல்
 • அகீகாவாகக் கொடுக்கப்படுகின்ற ஆடுகளுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டுமா?
 • அகீகா பிராணியின் இரத்தத்தை அதனை நிறைவேற்றுபவர் பார்க்க வேண்டுமா?
 • துருக்கி அரசியல்: சில யதார்த்தங்கள் - ரிஸாம் அல்ஹகீம்
 • மஸ்ஜித்: சமூகக் கட்டமைப்பின் அரண் - எம். ஏ. எல். எம். பஸ்லுல் பாரிஸ்
"https://www.noolaham.org/wiki/index.php?title=அல்ஹஸனாத்_2015.11&oldid=425748" இருந்து மீள்விக்கப்பட்டது