உலக உலா 1995.06
நூலகம் இல் இருந்து
உலக உலா 1995.06 | |
---|---|
| |
நூலக எண் | 83704 |
வெளியீடு | 1995.06 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- உலக உலா 1993.06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதியன அறிமுகம்
- கின்னஸ் தொடர்
- பார்வைகள்
- ஆசியா
- பொன் முக்கோணம் உலகின் பாதாள உலகத் தலைவன் கூன்சா - க.சோமஸ்கந்தன்
- திபெத்தை மாற்றியமைக்கும் சீன அரசு - க.சோமஸ்கந்தன்
- ஒரு முழம் முன்னேறி மூன்று முழம் சறுக்கிய மாணவர் படை - க.சோமாஸ்கந்தன்
- சிரிய நகரின் மீது இசுலாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் - க.சோமஸ்கந்தன்
- தனித்திருந்து வாழும் நாடு - க.சோமஸ்கந்தன்
- தூக்கிவைத்தால் பிள்ளையார் எடுத்து எறிந்தால் சாணி! - க.சோமஸ்கந்தன்
- ஆக்கிரமிப்பின் விலை - க.சோமஸ்கந்தன்
- இறங்க மறுக்கும் ஜனாதிபதி - க.சோமஸ்கந்தன்
- ஐரோப்பா
- மொஸ்கோ முகத்தில் இரத்தம் பூசுகிறது சமஸ்கிப் படுகொலையின் கதை - இளையவன்
- பல்கேரியாவில் மீண்டும் செம்மை கவிகின்றது - திரு.கிருபைராஜா
- ஆபிரிக்கா
- அடிப்படைவாதம் அடக்கப்படும் அளவிற்கு அதன் பயங்கரவாதம் ஓங்குகிறது - திரு.கிருபைராஜா
- அல்ஜீரியாவில் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
- உள்ளூராட்சித் தலைமையிற் புதியவர்கள் - திரு.த.கந்தசாமி
- ஆட்சியாளரைத் திணற வைக்கும் பிரச்சினைகள்
- புறுண்டி இன்னொரு றுவாண்டா ஆகுமா? - திரு.த.கந்தசாமி
- அமெரிக்கா
- காணாமற்போன தன் கணவரின் விதியை கண்டறிய துணைவியார் தொடுத்த உண்ணாவிரதத்தின் முடிவு? - திரு.கிருபைராஜா
- தோல்வி கண்ட யுத்தம் கற்றுத்தரும் பாடங்கள் - திரு.கந்தசாமி
- அமெரிக்கர்களை அச்சுறுத்தும் ஒக்லஹோமா குண்டு வெடிப்பு
- விண்வெளி
- பறக்குந்தட்டு கட்டுக்கதையா? முற்றிலும் உண்மையா? புதிய செய்திகளும் தொழில்நுட்பத் தகவல்களும் - க.சோமாஸ்கந்தன்
- உலக விவகாரம்
- அமைதி காத்தல்
- ஐ.நா.சபை கூர்க்காளை விரும்புவது ஏன்? - சொக்கன்
- அமைதி காத்தல்
- குற்றவியல்
- வலையில் ஏற்பட்ட வெடிப்புக்கள் - திரு.இராமதிலகர்
- சிதறிப்போன வசிய சக்தி
- கணணி
- இரட்டை எண் அடிப்படை மிந்துகள் நினைவு சாதனங்களின் முக்கிய குறைபாடுகள் : புறநிலை அலகுகள் - கலாநிதி க.சோமாஸ்காந்தன்
- வரலாறும் நினைவும்
- ஆஸ்விட்ஸ் அனர்த்தங்களின் நினைவு
- விஞ்ஞானம்
- அன்ராட்டிகாவிலிருந்து பிரிந்த மாபெரும் உறைபனிப் பாலம் ஒன்று உலகிற்கு துர்க்குறி காட்டுகிறதா? - திரு.கிருபைராஜா
- இலத்திரனுக்கு ஆயிரம் கண்கள் இதில் அர்த்தம் ஏதும் உண்டா? - திரு.த.கந்தசாமி
- சுற்றுச் சூழல்
- மழைக்காடுகளை அழிப்போர்கள் அதற்காக செய்யும் பிராயச்சித்தம் - திரு.கிருபைராஜா
- உளவு
- புதிய ஒழுங்கீனங்களுக்குத் தேவையான ஒற்றர்கள் - திரு.இராமதிலகர்
- நூதனசாலையின் இரகசியங்கள் - காவல்நகரோன்
- மனிதவியல் வரலாறு
- அலெக்சாந்தரைத் தேடி - காவல்நகரோன்
- விண்வெளி
- விண்வெளியில் வலம் வரலில் நல்லுறவு - திரு.கிருபைராஜா
- ஹபிள் தொலைநோக்கி அனுப்பிய படங்களும் பிரபஞ்சத்தின் ஆரம்பமும் - கலாநிதி க.சோமாஸ்ௐஅந்தன்
- விஞ்ஞானமும் தொழிநுட்பமும்
- வீதி நெருக்கடிகளை வெல்லல் - இளையவன்