பகுப்பு:உலக உலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

உலக உலா 90 களின் ஆரம்பத்தில் வெளியாகியது. பல்துறை சார் மாத இதழாக இந்த இதழ் வெளியானது. கண்டம் ரீதியாக செய்திகளை இந்த இதழ் வெளியீடு செய்தது. வாணிகம், விண்வெளி ஆய்வுகள், பொது அறிவு, சமூகவியல், உளவியல், முகாமைத்துவம், விளையாட்டு, விஞ்ஞான கண்டு பிடிப்புகள், தொழில் நுட்பங்கள் என பல்வேறு விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உலக_உலா&oldid=187081" இருந்து மீள்விக்கப்பட்டது