உலக உலா 1995.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உலக உலா 1995.07
83709.JPG
நூலக எண் 83709
வெளியீடு 1995.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • புதியன அறிமுகம்
  • கின்னஸ்
    • கின்னஸ் தொடர்…
      • பாம்பும் பறவையும் - தமிழில் - க.சோமாஸ்கந்தன்
  • பார்வைகள்
  • ஆசியா
    • அழகிய நாட்டில் அணையாத தீ!
  • மகாதீர் முகம்மதுவின் தலைமையிற் தேசிய முன்னணி அரசு மீண்டும் பதவிக்கு வந்துள்ளது - க.சோமாஸ்கந்தன்
  • ஆசியா
    • மாமனிதரை வெறும் மனிதராக்கும் பணி - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
    • மேற்குலகம் எதிர்பார்த்த உடைவு ஏற்படவில்லை அமெரிகாவின் நட்புறவைத் தென்கொரியர்கள் சந்தேகிக்கின்றனர்
    • ஏலாத் தன்மையால் ஏளனம் - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
    • பாதை திறப்பும், அதன் பலாபலன்களும் - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
  • அமெரிக்கா
    • குவாண்டெனமோவில் அகதி இளைஞர்களின் கிளர்ச்சிக் கீதம் - சொக்கன்
    • வல்லவன் வகுக்கும் வாய்க்கால் - சொகன்
  • ஐரோப்பா
    • பொஸ்னியாவில் போர்க் கோலம்
    • பால்க்கன் பகுதியில் மற்றுமொரு போர் - இளையவன்
  • ஆபிரிக்கா
    • கொலைக்களமாக மாறிவிட்ட அகதிமுகாம் - திரு.த.கந்தசாமி
    • இரட்டைக் கீதம் இசைக்கும் நாடு - திரு.த.கந்தசாமி
  • இராச தந்திரம்
    • இங்கொரு அமைதியும் அங்கொரு அமைதியும் - திரு.கிருபைராஜா
  • சுகாதாரம்
    • வியர்வை இல்லையா? அப்பொழுது மேலதிக ஆயுளும் இல்லை! - சொக்கன்
  • விஞ்ஞானமும் தொழிநுட்பமும்
    • மயக்கம் தரும் புள்ளிகள்
    • முப்பரிமாணம் எப்படி உருவாக்கப்படுகிறது?
  • வரலாறும் நினைவும்
    • முடிந்த போர் ஒன்றின் மூர்த்தன்மையமான எதிரொலிகள் - சொக்கன்
  • வாணிகம்
    • இங்கிலாந்தின் தடித்த வங்கி ஒன்று, தான் நம்பிய ஒருவனின் அசட்டுக் கம்பீரத்தால் நொடிந்து போய் விட்டது - திரு.கிருபைராஜா
    • எண்ணெய்க் குழாய் இழி மகன் - திரு.த.கந்தசாமி
  • முகாமைத்துவம்
    • வேகமாக இரு இல்லையேல் பின் தள்ளப்படுவாய் - இளையவன்
  • குற்றவியல்
    • கட்டட முகப்பில் வெடிப்புக்கள் - சொக்கன்
    • ருஷ்யா மேற்கொள்ளும் மோசமான ஏமாற்று - இலையவன்
  • இரகசியமான முறையில் இரசாயன ஆயுதங்கள் பரீட்சித்துப் பார்க்கப்படுவதை அறிந்துள்ள சோவியத் விஞ்ஞானிகள் உலகம் இது குறித்து எச்சரிக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்
  • வரலாறும் நினைவும்
    • போரும் நினைவும் - காவல்நகரோன்
    • சவக்குழியை அண்மித்து நின்ற போதும் மெளன மொழி பேசிய மனித முகபாவங்கள் - திரு. கிருபைராஜா
  • விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
    • எதிர்கால அழைப்புக்கள் - இளையவன்
    • பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஏவுகணைகள்
    • போர் ராங்கிகள் கடல் அடித்துச் செல்கின்றன - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
  • கணணி
    • கணணியின் ஆற்றலும் பருமனும் - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
  • விண்வெளி
    • நோவா வீ 1974 சிக்னி அதன் தோற்றமும் மறைவும் - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
  • மனிதவியல் வரலாறு
    • எகிலின் எலும்புகள் - சொக்கன்
  • விஞ்ஞானம்
    • நெப்போலியனின் ஆட்சிக்கால எகிப்து - திரு.கந்தசாமி
"https://www.noolaham.org/wiki/index.php?title=உலக_உலா_1995.07&oldid=470183" இருந்து மீள்விக்கப்பட்டது