கலைமுகம் 2001.01-03
நூலகம் இல் இருந்து
கலைமுகம் 2001.01-03 | |
---|---|
| |
நூலக எண் | 10377 |
வெளியீடு | 2001.01-03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மரியசேவியர் அடிகள், நீ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- கலைமுகம் 2001.01-03 (188 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைமுகம் 2001.01-03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வணக்கம் - நீ. மரிய சேவியர் அடிகள்
- ஆசிச்செய்தி - எல். எதிர்மன்னசிங்கம்
- வாழ்த்துச் செய்தி - எம். கே.செல்லராஜா
- கலைமுகம் திருக்கோணமலை மாவட்டச் சிறப்பிதழ் ஆசியுரை - மேதகு ஆயர் கலாநிதி ஜே. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
- நினைத்துப் பார்க்கிறேன் - கலாவிநோதன் சித்தி அமரசிங்கம்
- கவிதைகள்
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - பூ. பிரதீபன்
- துன்பியல் நாடகம் - சாம்
- இறையும் உறையும் - பூ. பிரதீபன்
- எ (ன்) ண்பா! - 'தாமரைத்தீவான்'
- இங்கு நான் புதியவன் - கவியினவல் இ. மரியநேசம் மனோகரன்
- அச்சுறுத்தல் எதிரொலி - எஸ். காந்தன்
- போலிகள் - தயா. லோகதாசன்
- எமது தேசம் - ஜெயந்தி ஜீவா
- திருக்கோணமலை நமதூரே - முரளிதரன் மயூரன், திருக்கோணமலை
- திரைகடலின் ஓசை இது - திருமதி சித்தி பத்மநாதன்
- பெருங்கூத்து - பூம்பொற்கொடி இளங்கோ
- எழில் மிகு திருக்கோணமலை - பாலகிருஷ்ணன் ஹம்சபாலன்
- மீண்டும் வசந்தம் - தர்மினி ரகுராம்
- ஆதரவற்ற அகதிகள் நாம் - செல்வி திருநாவுக்கரசு அருட்செல்வி
- திருமலை எழிலைப் பாடவா - திருமதி மனோன்மணி பற்குணம்
- "திருமலை நவம்" கிழக்கின் நாவல் ஜம்பவான் வ. அ
- திருத்தம்பலகாமாத்தில் தமிழ் நெற்செய்கையாளர் உருவாக்கிய புதிய தமிழ் மொழி களத்துமேட்டில் பொலிவை நாடும் புது வார்த்தைகள் - தம்பலகாமம் க.வேலாயுதம்
- பாரம் பரிய ஒரு மீள்பார்வை - ஆர். திலகரெட்டினம
- 1980 களின் பின் திருக்கோணமலையின் சிறுசஞ்சிகைகள் ஒரு பார்வை - மைதிலி
- திருக்கோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் - ச. அருளானந்தம்
- சிறுகதைகள்
- நோயாளிகள் - ந. தருமலிங்கம்
- அபத்தம் - எம். வை. ராஜ்கபூர்
- ஓர் அமைதி நிலைக்கிறது - ச. சாரங்கா
- வரலாற்றுக் கட்டுரை : படிமக் கவிஞர் தர்மு சிவராமு 1939 - 1997 - இராஜ தர்மராஜா
- நேர்காணல் : கலாவிநோதன் கலாபூணம் த. சித்தி அமரசிங்கம் - நேர்கண்டவர் : திரு பி. எஸ். அல்பிரட்
- கொம்பு விளையாட்டு - திரு. த. சிதம்பரப்பிள்ளை
- திருமதி தங்கம்மா சண்முகம் பிள்ளை : திருக்கோணமலையின் புகழ்பூத்த தலைமகள் - செல்வி. மணிமேகலாதேவி கார்த்திகேசு
- திருக்கோணமலை தந்த தமிழ் மணி ந. பாலேஸ்வரி - ஷர்மிளா ஏ. றஹீம்
- மீனாட்சி டீச்சருக்கு என் வணக்கம் - க. கோணேஸ்வரன்
- திருக்கோணமலையு திருக்கோணேஸ்வரமும் - பூ. பிரதீபன் திருக்கோணமலை
- யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் சிங்களத் தமிழா? - வே. தில்லைநாதன்
- திருமலை நினைவுகள் - நிலவின் தாசன்
- கிண்ணியா அதன் அருகிவரும் பாரம்பரியங்கள் - எம். எஸ். எம். நியாஸ்
- திருக்கோணமை நாடகங்களின் மேலான ஒரு சிறு பார்வை - திருக்கோணமலை தில்லைமுகிலன்
- திரும்பிப் பார்க்கிறோம் : திருக்கோணமலையில் திருமறைக்கலாமன்றம் - செயலாளர் என். ரீ. ரகுராம்
- திருமறைக்கலாமன்றம் ஒரே பார்வையில்