பகுப்பு:கலைமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலைமுகம் இதழானது போர்க் கால சூழலிலும் கலைகளை பேணிவளர்த்து உலகறியச் செய்த திருமறை கலாமன்றத்தினரின் கலை இலக்கியக் காலாண்டிதழாகும். 1990ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

இதழின் பிரதம ஆசிரியர் நீ.மரியசேவியர் அடிகள். திருமறைக் கலாமன்றதின் செயற்பாடுகள், கவிதைகள், சிறுகதைகள், கலைகள் தொடர்பான கட்டுரைகள், மொழிபெய்ர்ப்பு கட்டுரைகள், நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

தொடர்புகளுக்கு:- திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம். T.P:-0094-21-2222393 E-mail:-Cpajffna@yahoo.co.uk

கொழும்புக் கிளை:- 19-5/6,milagiriya Avenue,colombo-4 T.P:-0094-11-2597245

"கலைமுகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 76 பக்கங்களில் பின்வரும் 76 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைமுகம்&oldid=157054" இருந்து மீள்விக்கப்பட்டது