கலைமுகம் 2017.10-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 2017.10-12
75778.JPG
நூலக எண் 75778
வெளியீடு 2017.10.12
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மரியசேவியர் அடிகள், நீ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 84


வாசிக்க

உள்ளடக்கம்

  • தலையங்கம் – பேராசிரியர் நீ. மரியசேவியர். அடிகள்
  • அந்தோன் சேகவின் மூன்று ஆண்டுகள் – நா. நவராஜ்
  • சிபிச் செல்வன் கவிதைகள்
  • நாற்று மேடை (சிறுகதை) - ஶ்ரீலேக்கா பேரின்பகுமார்
  • ஆட்ட விதிகளும் ஆட்டமும் – நிஷாமன்சூர்
  • பேசப் பெரிதும் இனியாய் நீ - நிஜன்
  • சொல் இறகு – மு. யாழவன்
  • இஸ்ரேல்-பலஸ்தீன் ஒரு வரலாற்றுப் பார்வை – பி. எஸ். அல்பிரட்
  • வாட்ஜ்டா – உமா வரதராஜன்
  • முட்டாளின் பிரார்த்தனை
  • பூனை வெளிச்சம் (சிறுகதை) – த. அஜந்தகுமார்
  • தீபமும் அம்மாவும்
  • ஈழத்தில் சிறுவர் நாடகம் ஒரு வரலாற்றுப் பார்வை – யோ. யோண்சன் ராஜ்குமார்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள் நான்கு
    • இரவினில் சந்திப்பு – றொபேட் ப்றௌணிங்
    • நேற்றைய ஆத்மாக்கள்
    • கீழே பார் அழகிய நிலாவே – வால்ற் விற்மன்
    • ஒத்திப் போன கனவு
    • சிலையொடு வழக்காடல்
  • ஈழத்து முஸ்லிம் பின் – நவீனக் கவிதை வெளி – ஜிஃப்ரி ஹாஸன்
  • நான் செய்த கொலை – ந. குகபரன்
  • காதலின் எல்லைகள்
  • முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் – கலாநிதி மண்டிதர் செ. திருநாவுக்கரசு
  • சமகால காண்பியக் கலையும் மாணவர்களது படைப்புடல்களும் – பா. ருபநீதன்
  • இரண்டு கவிதைகள் – கு. றஜீபன்
    • எறும்புகள் தின்ற பூச்சிகள்
    • இயற்கையோடு இணைதல்
  • முயலகன் (சிறுகதை) – ப. தெய்வீகன்
  • கோடை மலர்க் கொண்டல்
  • அழிவுகளிலிருந்து மேலெழும் இருத்தலுக்கான குரல் - முஸ்டீன்
  • இரண்டு கவிதைகள் – கருணாகரன்
  • தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்த காலம் சர்ச்சைக்குரியதா? – சி. விமலன்
  • தலைதூக்கும் தற்கொலைகள் – அ. அஜந்தன்
  • சிலை
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைமுகம்_2017.10-12&oldid=540101" இருந்து மீள்விக்கப்பட்டது